एक झूठ खबर छपा है कि मधुबनी के युवक की तमिलनाडु में हत्या | इस खबर की जब अनुसंधान की गई तो यह पाया गया कि मधुबनी का युवक शंभू मुखिया तमिलनाडु के तिरुपुर में काम करता था। शंभू मुखिया ने तमिलनाडु के ही एक लड़की से विवाह किया था। 1/4
@vpmpolice
ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக லிங்க் மூலம் இழக்கப்பட்ட ரூபாய் 1,90,000/- பணத்தை மீட்டு கொடுத்த சைபர் காவல் நிலையம்.
சைபர் குற்றங்களுக்கு 1930 அல்லது https://t.co/t94MxsOdt8 என்ற இணையதளத்தில் 24*7 தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
@tncybercrimeoff@Northzone_smc
@vpmpolice சங்கமம் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பாக வண்கொடுமை தடுப்பு, போதை பொருட்கள் தடுப்பு இணைய வழி குற்றங்கள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
@tnpoliceoffl@Northzone_smc
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 439 உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சியை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, IPS.,அவர்கள் துவக்கி சிறப்புரை வழங்கினார்.
https://t.co/v4NAwchLGt
#TNPA#DSP#SITraining
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்திரவின் பேரில் இன்று (11.02.2023) தீவிர மதுவிலக்கு வேட்டை நடைபெற்றது.