Basic Politics:
படிச்சவங்களுக்கு கூட எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேங்குது.
தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்��ீட்டின் பின்னணி
உச்ச நீதிமன்றத்தின் 50 சதவீத உச்சவரம்பை விட மிகவும் அதிகமாக, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த முறையை மாநில அரசு எவ்வாறு பாதுகாத்தது?
இந்த அத்தியாயத்தில், தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாற்றின் வரலாற்றுப் போராட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
#periyar #ambethkar #kalaignar #jayalalitha #mgr #tnreservation
Meet 38 years old KSRTC Bus Conductor Ranjish from Kattappana in Idukki district of Kerala who was murdered by Indian Judiciary.
Ranjish was working as a bus conductor with KSRTC in Kumily. His wife left for Gulf to do job within two years of his marriage. Later, she got into a relationship with someone else there and has been living with that person for the past six years. During all this time, Ranjish raised his son all alone with care and love with the help of his own parents.
But after 6 years, all of a sudden his wife came to Kerala and demanded the custody of the son and filed a custody case in the Kattappana Family court which happily obliged her and ordered the child to go to Gulf with the Mother.
Distressed and Broken Father not able to bear the separation of his son and ended his life. It is deeply saddening that a father had to end his life due to the grief of losing his only son. Kerala Family Court murdered an innocent and helpless FATHER. Lets, live with this SHAME!!
6 வருஷம் வளர்த்தான்! ஒரே தீர்ப்புல பறிச்சுட��டாங்க - ஒரு தந்தையின் கதறல் முடிவு 💔
இடுக்கி மாவட்டம் கட்டப்பனா, கோழிமலையை சேர்ந்த 38 வயது பேருந்து நடத்துநர் ரஞ்சீஷ்.
திருமணமாகி 2 வருஷம் கூட ஆகல. மனைவி "வேலை"னு சொல்லிட்டு ஷார்��ாவுக்கு பறந்துட்டாங்க.
அங்க போய் இன்னொருத்தரோட வாழ்கையை தொடங்கிட்டாங்க. ரஞ்சீஷையும், பிறந்த குழந்தையும் முழுசா தூக்கி எறிஞ்சுட்டாங்க.
அடுத்த 6 வருஷம்... வயசான அம்மா அப்பாவ துணைக்கு வச்சுகிட்டு, ஒரு ஆண் தனியா தன் மகனை வளர்த்தான்.
பால் ஊட்டுறதுல இருந்து, ஸ்கூல்ல சேர்கிறது வரைக்கும்... அழுதா தோள் கொடுக்கிறது வரைக்கும்... எல்லாமே அவர்தான். அந்த குழந்தைக்கு உலகமே அப்பா தான்.
6 வரு��ம் கழிச்சு அவங்க திரும்பி வந்தாங்க. "என் மகன் வேணும்"னு கட்டப்பனா குடும்ப நல கோர்ட் கதவ தட்டினாங்க.
நீதிமன்றமும் ஒரே வரில தீர்ப்பு எழுதிட்டு: "மகன் கஸ்டடி அம்மாக்கு"
6 வருஷமா நெஞ்சுல சுமந்து வளர்த்த மகனை, கோர்ட் உத்தரவுனு சொல்லி கைய விரிச்சு கொடுக்க வேண்டிய நிலை.
அந்த நிமிஷமே ரஞ்சீஷ் உடைஞ்சு போய்டாரு.
"மகன் இல்லாம என்னால வாழ முடியாது"னு ஒரு வாரத்துக்கு முன்னாடி விஷம் குடிச்சாரு. சிகிச்சை பலிக்கல. கடந்த புதன்கிழமை அவர் சடலமா திரும்பினார்.
ஊரே அழுதுச்சு. எப்பவும் சிரிச்ச முகத்தோட பஸ்ல டிக்கெட் கிழிச்சவரு... இன்னைக்கு பேச்சு மூச்சு இல்லாம போய்டாரு.
இதோடயும் முடியல கொடுமை.
தன் அப்பா செத்து கிடக்கும்போது, கடைசியா ஒரு தடவ முகத்த பாக்க கூட அந்த அம்மா மகன அனுப்பல.
"இறுதி சடங்குக்கு வரக்கூடாது"னு பிடிவாதம்.
மறுபடியும் கோர்ட் படி ஏ��ி கெஞ்சி கூத்தாடி தான், அப்பாவோட கடைசி யாத்திரைக்கு அந்த பிஞ்சு குழந்தையை கூட்டிட்டு வந்தாங்க.
இது என்ன நீதி?
6 வருஷம் வளர்தவனுக்கு உரிமை இல்லையா? 6 வருஷம் கைவிட்டவளுக்கு மட்டும் உரிமை இருக்கா? ஒரு தந்தையோட காதலும் தியாகமும் கோர்ட் கண்ணுக்கு தெரியலையா?
ரஞ்சீஷ் செத்து போனது வெறும் தற்கொலை இல்ல. இது ஒரு சிஸ்டம் கொலை என கேரள மக்களின் வாதம்
வீடியோ கடைசில பாருங்க.. 💔
17 வயசு சிறுமி தன்னுடைய காதலனை காப்பாற்ற போக்சோ வழக்கில் வேற ஒரு அப்பாவிய சிக்க வைத்தகொடுரம் இவர் இந்த புகாரின் பேரில் 2 வருஷம் சிறைல இருக்க காரணமான அந்த சிறுமி அவருடைய காதலன் அப்பறம் வழக்கை ஒழுங்கா விசாரிக்காத போலிஸ் அதிகாரி எல்லாரும் தண்டிக்கபட வேண்டும்🙏
#JusticeForKarthick