நான் பொறுப்பில் இருந்தால் அமைச்சர் அனைவரையும் உள்ளே வைத்துவிடுவேன்– பொன் மாணிக்கவேல்
பதவில இருக்கும்போது Uம்பிட்டிருந்தான் போல 🤧
#GoBackModi#Goback_PanautiModi
#Watch | கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்த நடிகர் பாலா!
#SunNews | #Chengalpet | #KPYBala
உலக நாயகன் @ikamalhaasan நடத்திய மய்யம் பத்திரிகையின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளே இந்தப் புத்தகம். சென்னை புத்தகக் கண்காட்சியில், யாவரும் பதிப்பக ஸ்டாலில் (598 B) கிடைக்கும்.
தொடர்புக்கு: 9042461472
*பாஜக-வுக்கு ஒரு கவுன்சிலரோ ஒரு பஞ்சாயத்து உறுப்பினரோ இல்லாத திரிபுராவில்..*
பாஜக ஆட்சி அமைத்தது எப்படி?
EVM-ல் கண்டிப்பாக ஹேக் செய்ய முடியும். இதற்கு திரிபுரா தேர்தலே ஆபத்தான உதாரணம்..
- *டெல்லி சுப்ரீம் க���ர்ட் வளாகத்திலிருந்து இளம் வழக்கறிஞர்கள் பேட்டி*
பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம்.
புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.