15வது புதுச்சேரி சட்டபேரவையின் உறுப்பினராக இன்று கடவுள் அறிய பதவியேற்றுக் கொண்டேன். என்னை இந்த மாமன்றத்திற்கு வாக்களித்து அனுப்பிய என் தொகுதி மக்களின் நம்பிக்கைக்கு உரியவனாக என்றைக்கும் இருந்து, என் தொகுதி வளர்ச்சியடைய அரும்பாடு படுவேன் என்று உறுதிகொள்கிறேன்.
@isai_@arivalayam
எங்க உங்க அப்பாவைக் காணோம் என முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன். கோட்டையில் எ��்னைப் பார்க்க வேண்டும் என்றால் அங்குள்ள கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்டநலத்திட்டக் கோப்புகளைப் பாருங்கள். இந்த ஸ்டாலின் அங்கு இருப்பேன்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK4TN
திமுக மீது பழிபோடுவதில் காட்டும் வேகத்தை மின்சாரம் கொண்டு வருவதில் காட்ட வேண்டும். திமுக ஆட்சியில் ஏற்படாத மின்வெட்டு தவெக ஆட்சியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட என்ன காரணம்?
- மாண்புமிக��� எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
ஆளுநரின் அறிவுறுத்தலால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறையும், தேசிய கீதம் 2 முறையும் பாடப்பட்டு வரம்பு மீற��்பட்டிருக்கிறது. இது நம்மளுடைய territory. இதனை ஆளுநரிடம் கொடுக்கிற அளவிற்கு என்ன சமரசம் நடத்திருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்.
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவரகள்
#TNAssembly
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று: ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்!
ஆரம்பிக்கலாங்களா......
#LOP#TNassembly
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (17.6.2026) மாலை 6.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
#DMK
இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினமும் நடந்து கொண்டிருக்கக்கூடிய, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு கட்டுப்படுத்த முடியாமல், நிறுத்த முடியாமல் இருக்கக்கூடிய சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கழக துணைப் பொது��்செயலாளர், திருமிகு. @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#TVKFails
தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!
"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரி���ித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran @nchitrarasu
ஆட்சி அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழினத்திற்காகவே வாழ்ந்து வழிகாட்டிய தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய உரை.
தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சி தி.மு.க.விற்கு இழைத்த துரோகத்தால் கழகத் தோழர்களின் உணர்வுகளை மதித்து, டெல்லியில் நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது.
இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK
நம் உயிருக்கு நிகரான கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. குடியிருப்பு இல்லங்களில், தலைவர் @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னணியினருடன் சென்று கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
#KalaignarForever
அவதூறு - பஞ்ச் டயலாக்குகள், Reels, Horse Trading என மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த #SofaModel த.வெ.க அரசு, ஆட்சிப்பொறுப்பில் இருந்துகொண்டும் அதே வேலைகளை செய்து மக்களை ஏமாற்றாமல், உருப்படியான பணிகளை செய்து மக்கள் நலனில் அக்கறை காட்டவேண்டும்!
@Udhaystalin#DMK4TN#TVKFails
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சட்��மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.கழகத்தின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்களுக்கு இளைஞர் அணி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜனநாயகத்தைக் காப்பதில் முன்நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம் என்பதைக் கழக இளைஞர் அணிச்செயலா���ர் அவர்கள் தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபிப்பார் என்பது உறுதி.
@arivalayam #DMK