#தடுப்புகள் எங்கிருந்து வந்தன?”
தவெகவை கண்டு திமுக எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி
தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன; திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன? - தவெக பரப்புரைக்கு அ���ுமதி மறுக்கப்பட்டதற்கு ��க்கட்சித் தலைவர் விஜய் கண்டனம்
#உங்களை தவறாக பேசிவிட்டார் என்று தவறாக புரிந்து கொண்டு அறிக்கை விட்ட தாங்கள் @rajinikanth .இப்போது தமிழகப் பெண்களை இழிவாக பேசி�� உங்கள் நண்பன் @svelponraj பேச்சுக்கு கண்டன அறிக்கை வருமா ??
இது நாள் வரை உங்களை வாழவைத்த தமிழக பெண்களுக்காக குரல் கொடுப்பீர்களா??
#BreakingNewsIndia
#breakingnews#தன்மீது வரும் விமர்சனங்களை புறக்கணித்த தளபதி விஜய் – பெண்களுக்காக நேரில் காவல் நிலையம் சென்ற துணிச்சல், மக்களிடையே பெரும் வரவேற்பு!
தன்னைக் குறிவைத்து வரும் விமர்சனங்களை கவனிக்காமல், பெண்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்க நேரில் காவல் நிலையத்திற்கு வந்த தள��தி விஜயின் செயல், பொதுமக்களிடையே பெரும் பார��ட்டைப் பெற்றுள்ளது.
“ச��ல்ல வேண்டிய நேரத்தில் மௌனம் இல்லை” என்ற மனப்பாங்குடன் எடுத்த இந்த முடிவு, சமூக பொறுப்புணர்வின் எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
#தமிழ���நாட்டு பெண்களை விபச்சாரி என்று கூறிய திமுக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தவெக தலைவர் விஜய் காவல் நிலையத்தில் நேரில் புகார் அளித்துள்ளார்
#BREAKING