யார்ட்டயும் சொல்லாம அமைதியா உழை... வெற்றி சத்தமா பேசட்டும்! 🥊🔥
அதிகாலை ஓட்டம், கடின உழைப்பு, யாருக்கும் தெரியாத தியாகங்கள்... இதுதான் நாளைக்கு மேடையில ஜெயிச்சு நிக்கும் போது வெளிச்சமா தெரியும்! ⚡️
#TamilMotivation#HajimeNoIppoTamil#SilentGrindTamil#IppoTamil#Gethu #DisciplineTamil #AnimeTamil #FocusTamil #WorkInSilence