தமிழுக்கும் தமிழர்களுக்கும்
தன�� பொன் எழுத்துக்களால்
தொடர்ந்து பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும்
உலகின் பெருங்கவிஞன்
எங்கள் கவிப்பேரரசு
திரு.வைரமுத்து அவர்களால்
பஞ்சபூதங்கள் கொண்டு
படைக்கப்பட்ட " மகா கவி��ை "
தமிழக முதல்வர் அவர்களால் இன்று வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்
வாழ்த்துகள்.
@Vairamuthu
எனது நண்பர்
கேப்டன் திரு.விஜயகாந்த்
அவர்களின் மறைவு
மிகுந்த துயரமும், வேதனையும்
அளிக்கின்றது.அவரின்மறைவு
எங்���ள் தமிழ் திரைப்படத்
துறைக்கு பேரிழப்பாகும்
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கும்
தேமுதிக தொண்டர்களுக்கும்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@iVijayakanth
எனது ஆசிரியர்
இயக்குனர் திரு.ரா.சங்கரன்
சார் அவர்களின் மறைவு
வேதனை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரன்புகொண்ட
மாணவன்
திரு.நெப்போலியனே..
உன் வளர்ச்சியும்,
உன் உயரமும்
எனக்கு பெருமையாக
இருக்கிறது. இன்னும்,
வான் உயர, வளமுடன்,
மகிழ்வுடன், வாழ
உன் பிறந்த நாளான
இந்த நன்னாளில்
வாழ்த்துவதில் பெருமை
கொள்கிறேன்
வாழ்த்துக்கள்.
@actornepoleon
My hearty blessings and wishes
to the newly married couple
Karthika & Rohit, no one but
my part of the family Radha &
Rajasekar's lovely daughter
and son- in- law.
@ActressRadha@KarthikaNair9
அன்னையைப் போற்றி
ஆயிரம் திரை���்படங்கள்
நம்மை தாலாட்டிச் சென்றாலும்
தவமாய் தவமிருந்து என்கிற ஒரு காவியத்தை
படைத்து தந்தையர்களுக்கும்
தமிழனுக்கும்
பெருமைச் சேர்த்த
மகா கலைஞன் திரு.சேரன்
தன் தந்தையை இழந்து
வாடுவது மிகுந்த வேதனை
அளிக்கிறது. மகன் சேரனின்
துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்
@directorcheran
முதுபெரும் தலைவர்
மதிப்புக்குரிய தோழர்
திரு. சங்கரய்யா மறைவு
வேதனை அளிக்கிறது.
கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும்,
அவரது குடும்பத்தினருக்கும்
ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறேன்
பேரன்பு கொண்ட
தோழர் திரு.இரா.முத்தரசன் & அரிசி படக் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் Happy to Share the title & 1st Look of #Arisi - A heart wrenching movie about farmers featuring TN State Secretary of communist party #RMutharasan as the lead..
A Maestro 🎸@ilaiyaraaja Musical
#SAVijayaKumar
💰 #MonicaProductions #PShanmugam #MahendraPrasad
#ArisiFirstLook
@Pro_Velu
தமிழினத்திற்கான
உன் கொள்கைகளும்
கோட்பாடும்..
தன்னம்பிக்கையுடன்,
தம்பிகளுடன்,
விடாமுயற்சியான
உன் களப் போராட்டம்
ஒரு நாள் வென்றே தீரும்
வாழ்த்துக்கள் மகனே..
@SeemanOfficial@NaamTamilarOrg