Official X handle Maintained by the Office of Thiru. Aadhav Arjuna, | Minister for PWD & Sports Development |MLA – Villivakkam | Government of Tamil Nadu.
ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 'மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் கிளாஸ் 9' (Women’s Singles Class 9) பிரிவில், இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனையர் பேபி சஹானா ரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் Champions Development Scheme திட்டத்தில் பயன்பெற்று வரும் பேபி சஹானா ரவி, தனது தன்னம்பிக்கை மற்றும் தன்னிகரற்ற விளையாட்டுத் திறனால் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை (High Cash Incentive) பெறும் பேபி சஹானா ரவி, மேலும் பல உலக சாதனைகள் படைக்க எனது பாராட்டுகள்.
பராகுவே நாட்டில் நடைபெற்ற World Skate Games 2026 போட்டிகள் - 'Junior Women Relay Race' பிரிவில், இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனையர்கள் லக்ஷிதா, பிரகதி, ருத்தவா ஆகியோருக்கு மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @AadhavArjuna அவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
பராகுவே நாட்டில் நடைபெற்ற World Skate Games 2026 போட்டி - 'Men’s 500m Sprint' பிரிவில், இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஆனந்த் வேல்குமார் அவர்களுக்கு மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @AadhavArjuna அவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
ஒடிசாவில் நடைபெற்ற '23rd MTB Cycling Championships' போட்டியில் 4 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கங்கள் மற்றும் Fair Play Award, Overall Champion Award, Champion Junior Award, Best Men Cyclist Award ஆகியகளை வென்ற தமிழக வீரர் - வீராங்கனையர்களை சந்தித்து மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @AadhavArjuna அவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
ஜெர்மனியில் நடைபெற்ற 'ADAC Junior Cup Championship 2026' மோட்டார் விளையாட்டுப் போட்டியில் வென்று, 'ஐரோப்பா மோட்டார் விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முதல் இளம் இந்தியர்' என்ற சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் அவர்களுக்கு மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @AadhavArjuna அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தாய்லாந்து நாட்டின் Nakhon Chai Si நகரில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 'FIM Asia Women's Cup of Circuit (ACCR)' போட்டித் தொடரில், மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மோட்டார் விளையாட்டு வீராங்கனையர் ஜெகதீஸ்ரீ குமரேசன் அவர்கள், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. @AadhavArjuna அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் வழிகாட்டலில், விளையாட்டுத்துறை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றுக்கான மானியக் கோரிக்கை தீர்மானங்களைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பதிலுரை வழங்கினேன்.
SDAT விடுதியில் தங்கி விளையாட்டுப் பயிற்சி பெற்ற மாணவர் - இன்று விளையாட்டுத்துறை அமைச்சராகவும், அரசியல் கல்வியில் மக்களுக்கான அரசியலைப் பயின்ற இளைஞர் - இன்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் எனது முதல் மானியக் கோரிக்கை தீர்மானங்களைத் தாக்கல் செய்திருக்கிறேன். 'எல்லோருக்கும் எல்லாம்' என்கிற குறிக்கோளுடன், தமிழக இளைஞர்களின் முன்னேற்றத்தையும், தமிழ்நாட்டிற்கான வலிமையான கட்டமைப்பையும் நோக்கமாகக் கொண்டு திட்டங்களை அறிவித்துள்ளோம்.
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் இன்று (13.08.2026) சென்னை-ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தினை திறந்து வைத்தார்.