@ThanthiTV School padikkira kulandhainga love pandra mathiri scene ippo Ella Media layum kaaturainga... Cinema, Nadagam, TV Program nu... Appo Result ippadi than irukkum...
நகை கடனை ஏன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்று கேட்டார்கள் ஓடினேன்
கல்விக் கடனை எப்போது தள்ளுபடி செய்வீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்
சிலிண்டருக்கு 100 ரூபாய் தள்ளுபடி எப்போது செய்வீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்
நீட் தேர்வை எப்போது ரத்து செய்வீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்.
தாலிக்கு தங்கம் எங்கே என்று கேட்டார்கள். ஓடினேன்
பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் மானியம் எங்கே என்று கேட்டார்கள்..... ஓடினேன்.
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எங்கே என்று கேட்டார்கள் ஓடினேன்.....
மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் எங்கே என்று கேட்டார்கள் ஓடினேன்...
ஏன் சொத்துவரியை, பால் விலையை, வணிக வரியை உயர்த்தினீர்கள்என்று கேட்டார்கள்.... ஓடினேன்...
ஏழைகள் பயன் பெறும் அம்மா உணவகம் அம்மா கிளினிக்கை ஏன் மூடிநீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்
கடைசியாக சனாதனம் என உரக்க பேசினேன் , மற்ற அனைத்தையும் மக்களை மறக்க வைத்து விட்டேன் ..... @Udhaystalin
Credits: Thank you to source unknown
#வாய்பில்லஉதய் - @AIADMKITWINGOFL
@PTTVOnlineNews Ethukkuda indha Manamketta polappu... unakku viruppam irundha nee kupdu... aduthavana athe mathiri kupda solla unakku endha rights um illa... Athu order a irundhalum sari Request a irundhalum sari mathavangala impose pandrathu Thappu than...
@bharathsaphr47@tamiltalkies Bro,🤣🤣 U very Clear CM wishes for all things even onam also... good... That's why I am asking My Simple Question is Why only Hindu...?