யார் கடவுளை கும்பிட யாரிடம் அனுமதி வாங்குவது? இது என்ன தாலிபன் மண்ணா? இல்லை அமீரகமா?
இந்துக்களை யாசகம் வாங்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டதே திராவிட மாடல்! இந்துக்களே சிந்தியுங்கள்!
துாத்துக்குடியில் இயங்கிய 'ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவுக்கு மூன்று ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜெய்ப்பூரைச் சேர்ந்த 'கட்ஸ் இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதான் நக்சல்கள் எதிர்பார்த்தது! இப்போ யாருக்கு நஷ்டம்?
#Copper is found in many foods that you eat on a daily basis and is essential to a #healthy diet and proper system function. It is known to regulate blood pressure, heart rate and lower cholesterol!
#Copperfacts#SterliteCopper#DidYouKnow