Party Fund விஜயபாஸ்கர்.
TVK உண்மையாகவே ஊழலுக்கு எதிரான கட்சி என்றால், யார் கட்சியில் இருந்தாலும் தவறு செய்திருந்தால் சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும். இல்லையெனில், மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் அபாயம் நிச்சயம்.
#TVKVijay#TVKVijayHQ@TVKVijayHQ
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
சூலூர் அருகே 10 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையும் கொலையும் நெஞ்சை உலுக்கியுள்ளது. இந்த கொடூரத்தை செய்த அரக்கர்களுக்கு எவ்வித கருணையும் காட்டாமல், கடுமையான மரண தண்டனை வழங்க வேண்டும்! 🙏💔 #JusticeForSulurGirl#Coimbatore#ChildSafety