டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!
டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!
The Saviour of our South India
@mkstalin#TNWillFightTNWillWin#SayNoToNDA#Delimitation
வாத்தியாரே நீ மட்டும் அரசியலுக்கு வரலனா
தமிழ்நாட்டுல லிட்ரசி ரேட் (Literacy Rate) அதிகம்னு நினைச்சேன்...
ஆனா உங்ககிட்ட இருக்குற தற்குறி ரேட்-ஐ பார்த்தப்புறம் தான் புரியுது,
டிகிரி சர்டிபிகேட் ���ல்லாம் வெறும் பேப்பர்னு!
தரமான செய்கை வாத்தியாரே🔥
"மேடை ஏறி பேசுவது ஒரு கலை, ஆனால் பேசுவதெல்லாம் நகைச்சுவையாக மாறுவது ஒரு வித்தை! எடப்பாடியாரின் பேச்சைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. 🤣🤣 #ComedyPolitics#EPS"
மதச் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் மருத்துவத் தொண்டு நிறுவனங்களை முடக்குவதற்காகவே இத்தகைய கெடுபிடிகள் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
"உண்மை உறங்கும்... தற்குறிகள் உளறும்!"
சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படும்போது, ஓயாமல் உழைத்து சலுகைகளை வாரி வழங்கிய திமுக அரசின் திட்டங்கள் ��ண்ணுக்குத் தெரியவில்லையா?
தெரிந்துகொள்ள விருப்பம் இல்லையென்றால் பரவாயில்லை. தெரியாததைச் சொல்லித் திரியாதீர்கள்! 🤫
@TVKVijayHQ
கழக உடன்பிறப்புகள் அனைவரும் எண்ணிலடங்கா திமுகவின் சாதனைகளை மக்களிடம் சொல்லி 2026ல் மீண்டும் உதயசூரியனை உதயமாக்குவோம்!!
இணை��்திடுங்கள் இப்போதே👇
Follow the DMK IT Wing channel on WhatsApp: https://t.co/jt5JBWumFE
#VoteforDMK