வார்த்தை க்கு வார்த்தை #அப்பா என்ற அழைத்த சீமான் அந்த வார்த்தை யோட நின்று விடாமல் இன்று இன்னொரு மகனாக ஒவ்வொருவரையும் வாசல் வரை சென்று அழைத்தும் நன்றியும் தெரிவித்து அனைத்து வேலைகளையும் ஒரு மகனாக நின்று சேவை செய்கிறார் அண்ணன் சீமான்......
பாரதிராஜாவுக்கும் தெரியும் சீமான் தன்னை மரியோதையோடு வழியனுப்பி வைப்பான் என "🙏🙏🙏🙏
பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
வைகாசி "விசாகம்" தமிழ்க்கடவுள் முருகன் பிறந்தநாள் என நம்பப்படுகிறது. இந்நாளில் எங்கள் வீட்டிற்கும் முருகன் வந்திருக்கிறான்.
ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் ❤️👶
விவிஐபி கலாச்சாரத்தை ஒழிக்க நாடு முழுவதும் நடைபெற்ற இயக்கத்தை மதித்து, தன் காரில் இருந்த ���ைரனை அன்றைய முதல்வர் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கழற்றியதன் மூலம் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்தது தமிழ்நாடு.
ஆனால், குருட்டு யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட #பொய்க்கால்_குதிரை_அரசு, மீண்டும் அமைச்சர் வாகனத்தில் சைரனை பொருத்தி வலம் வரத் தொடங்கியுள்ளது.
ஆட்சிக்கு முன் பரம ஏழை போல வேஷம் கட்டித் திரிந்தவர்கள், இப்போது தங்கள் ஒரிஜினல் பண்ணையார் முக��்தை காட்டத் துவங்கிவிட்டார்கள்.
“ரீல்”கள் சூழ் த.வெ.க!
இராமநாதன் அர்ச்சுனாவே மன்னிப்பு கேள்!
தமிழர் ஒற்றுமையைச் சிதைக்காதே!
நமது தொப்புள் கொட��� உறவுகளான ஈழத் தமிழர்கள் தங்களுக்கான விடுதலைக்காக, 75 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.. பல தலைமுறைகள் தங்கள் குழந்தைப் பருவத்தையும், குடும்பங்களையும், கல்வியையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனர்.
தமிழர்கள் மீது திட்டமிட்ட மொழி ஒடுக்குமுறை, கல்வி மறுப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு, நில அபகரிப்பு, இராணுவ அடக்குமுறை ஆகியவைத் தொடர்ந்து திணிக்கப��பட்டன. அமைதியாக உரிமை கேட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச் ச���டு நடத்தப்பட்டது. கிராமங்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். குழந்தைகள் பெற்றோரின் கண்முன்னே கொல்லப்பட்டார்கள். முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். மருத்துவமனைகள், பள்ளிகள், பாதுகாப்பு வளையங்கள் கூட குண்டு மழையிலிருந்து தப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்��ன.
உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டிருந்த கொத்துக் குண்டுகள், ரசாயன குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள் போன்ற மனிதாபிமானமற்ற ஆயுதங்கள் தமிழர்கள் மீது வீசப்பட்டன. நமது தொப்புள் கொடி உறவுகள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தின் பல்வேறு நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த இனப்படுகொலைக்கு துணை நின்றன.
இன்றளவும் உடலில் பாய்ந்த குண்டுகளை முழுமையாக அகற்ற முடியாம���், அந்தக் குண்டுகளோடும் வலிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போராளிகளும் பொதுமக்களும் ஏராளம் உள்ளனர். ஒவ்வொரு நா��ும் உயிர் வலியுடனும் மன உளைச்சலுடனும் அவர்கள் வாழ்க்கையைக் கடக்க முடியாமல் வாழ்ந்து வருகின்றனர்.
போரின் காயங்கள் உடலில் மட்டுமல்ல. மனதிலும், தலைமுறைகளின் நினைவுகளிலும் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.
நிலங்களை இழந்தோம். தலைமுறைகள் சேர்த்து வைத்தச் சொத்துக்களை இழந்தோம். வீடுகளை இழந்தோம். நமது வாழ்வாதாரங்களையும் நிம்மதியையும் இழந்தோம். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காண��மல் ஆக்கப்பட்டவர்கள் என்றப் பட்டியலில் இன்று வரை நீதியின்றி காணாமல் போனவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. தாய்மார்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களைக் கையில் ஏந்தி நீதிக்காகக் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்.
உயிரோடு இருக்கும் போதே தமிழர்களின் கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன. கைகள் வெட்டி எறியப்பட்டன. தமிழச்சிகளின் மார்புகள் அறுக்���ப்பட்டன.தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டார்கள். பச்சிளம் குழந்தைகள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கூட இரக்கமின்றி கத்திகளால் கிழித்துக் கொல்லப்பட்டார்கள். மனித இனமே தலைகுனிய வேண்டிய கொடுமைகள் ஈழ மண்ணில் அரங்கேற்றப்பட்டன.
��ுறிப்பாக, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16, 17, 18ஆகிய நாட்களில், முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வளையங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களுக்குள்ளே இலட்சக்கணக்கான மக்களை ஒன்றாகக் குவித்து செய்யப்பட்ட இனப்படுகொலை, தமிழின வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, மன்னிக்க முடியாத ஒன்றாகும்.ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான நமது தொப்புள் கொடி உறவுகள் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள். பதுங்கு குழிகளில் இருந்த குழந்தைகள் உடல்சிதறி உயிரிழந்தார்கள். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள்.பட்டினியாலும் குண்டுவீச்சாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளிலும் கடற்கரைகளிலும் சடலங்களாகக் கிடந்தார்கள்.உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஒரு இனத்தின் உயிர் பறிக்கப்பட்டது.
தாய் நிலத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெளியேறிய உறவுகள் தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உலகின் பல்வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்து வருகின்றனர். தங்கள் மண்ணை இழந்த வலியோடு, அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியப் பெருநிலத்தில்,குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல்வேறு முக��ம்களில் நமது தொப்புள் கொடி உறவுகள் இன்னமும் சிறை வாழ்க்கையைப் போன்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர்.பல தலைமுறைகள் கடந்தும் முழுமையான மனித உரிமைகளும் நிரந்தரமான வாழ்வாதாரமும் இல்லாமல் வாழ வேண்டிய துயர்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த அத்தனைக் கொடுமைகளும் சகோதர யுத்தங்களாலும், காட்டிக்கொடுப்புகளாலும், இன ஒற்றுமையைப் பிளவுபடுத்திய துரோகங்களாலும் நடந்தேறியவை என்பதை வரலாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
தி வேல்முருகன்.
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
மற்றும்
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு.
மற்றும்
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணி.
#சீமான்
”10 லட்சம் கோடி கடன் இருக்குனு தெரியாம தான்.. முதலமைச்சர் வேட்பாளரா போட்டியிட்டீங்களா.. அந்த 6 சிலிண்டர் எப்படி தர்றீங்கனு பாக்குறேன்” - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
#Seeman | #NTK | #TVK | #Vijay | #CMVijay