22 ஆண்டுகளில் ரூ.60 கோடி செலவில் 54 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட @RahulGandhi அவர்களே, நீங்கள் வருமான வரி கணக்கில் காட்டிய மொத்த வருமானமோ வெறும் 11 கோடி ரூபாய் மட்டுமே. உங்களின் இந்த ஆடம்பர வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பின்னணியில் இருக்கும் மர்ம ஸ்பான்சர் யார்?
#WhoFundsRahul
திரு C.P ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தி.மு.க ஏன் வாக்களிக்காது?
கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு எந்த தமிழரும் உயர் பதவியை அடையக்கூடாது என்று கேடுகெட்ட எண்ணத்தைக் கொண்ட நயவஞ்சக கட்சி தி.மு.க.
#CPRadhakrishnan#VicePresidentElection2025
யார், என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதையே நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள் என்பது, இன்றைய உங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்ட���ு @mkstalin..!
பா.ஜ.க மாநில இளைஞரணித் தலைவராக நேற்று எனக்கு ஒரு முக்கியமான, மறக்க முடியாத நாள். தலைவராக பொறுப்பேற்கும் போது புதிய இளைஞர்களை பா.ஜ.க-வில் இணைக்க வேண்டும் என தலைமையில் இருந்த��� கேட்டுக்கொண்டார்கள்.
அதன்படி, த.வெ.க கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் 300 இளைஞர்கள் இணைந்த முதல் நிகழ்வானது காஞ்சிபுரத்தில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
தமிழகம் முழுக்க இளைஞர்களை பா.ஜ.க-விலும், தேசிய நீரோட்டத்திலும் இணைக்க ஒவ்வொரு நாளும் தமிழக பா.ஜ.க இளைஞரணி(@BJYMinTN) உழைத்துக் கொண்டே இருக்கும்.
நன்றி. வணக்கம்.
𝐀 𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐢𝐜 𝐒𝐩𝐢𝐫𝐢𝐭𝐮𝐚𝐥 𝐆𝐚𝐭𝐡𝐞𝐫𝐢𝐧𝐠 𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮!
The ‘Muruga Bakthargal Manadu’ – a grand spiritual conference of Lord Murugan devotees – was held yesterday, on 22nd June 2025, in Madurai.
Organised by Hindu Munnani, the event witnessed an unprecedented spiritual awakening, with over 5 lakh devotees visiting the beautifully recreated models of the Aaru Padai Veedu (the 6 sacred abodes of Lord Muruga) over the past five days.
On the day of the conference alone, around 2.5 lakh devotees gathered in devotion and unity, making it the first spiritual event of this magnitude in Tamil Nadu. The massive crowd was seamlessly managed by the selfless service of over 3,000 volunteers from Hindu Munnani and other Sangh Parivar organisations.
This was not just a spiritual congregation — it was a reaffirmation of Tamil Nadu’s deep-rooted Hindu culture, devotion, and collective strength.
Murugan’s grace was felt. Sanatana Dharma stood tall. 🙏
திண்டுக���கல்லில் கலவரத்தை
உருவாக்க துடிக்கும்
கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இந்து முன்னணி பா ஜ.க நிர்வாகிகள் மீது
தாக்குதல் நடத்தியவர்களை உடனே
கைது செய்ய வேண்டும்.
@annamalai_k @asuvathaman @blsanthosh @MSBalajiMSB @ProfessorBJP
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள.,திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் #கோட்டை_குளம் அருகே தேங்கி உள்ள நீரில் சேர்ந்துள்ள குப்பை & கழிவுகள் நீண்ட காலமாக அகற்றபடாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
@DindigulCorpor1 விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@KN_NEHRU
இன்று நத்தம் சட்டமன்றம் செந்துறை ஊராட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊடகபிரிவு மாநில செயலாளர் திரு வீரராகவன் ஏற்பாட்டில் மாநில பொதுச்செயலாளர் திரு @ProfessorBJP அவர்கள்&மாவட்ட தலைவர் தி���ு முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் பாஜக வில் இணைந்தனர்
@BJP4TamilNadu