@SaalanPaari அரசியலில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று திமிரில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இது பாடம்” என்றால், நீங்கள் விஜயை “Illuminati” என்று குற்றம்சாட்டிப் பேசியதற்கும் கைது செய்ய வேண்டுமா? அதுவும் சரி என்று சொல்வீர்களா?
அரசியல் கருத்துக்காக கைது செய்வதை யாரும் ஊக்குவிக்கக் கூடாது. இன்று இவரை, நாளை உங்களை — பழிவாங்கும் அரசியலுக்கே அது வழிவகுக்கும்.
ஊழல், குற்றவியல் அல்லது சட்டவிரோத செயல்களுக்கு கைது செய்தால் முழுமையாக ஏற்கலாம். ஆனால் அரசியல் பேச்சுக்காக கைது செய்வது ஜனநாயகத்திற்கு நல்ல முன்னுதாரணம் அல்ல.
“அரசியலில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று திமிரில் இருக்கும் அரசியல்வாதிகளுக்க��� இது பாடம்” என்றால், நீங்கள் விஜயை “Illuminati” என்று குற்றம்சாட்டிப் பேசியதற்கும் கைது செய்ய வேண்டுமா? அதுவும் சரி என்று சொல்வீர்களா?
இப்படிப்பட்ட கைது உதயநிதியின் அரசியலை பலவீனப்படுத்தாது; மாறாக அவருக்கு அரசியல் அனுதாபத்தையும் அதிகரிக்கும்.
@SaalanPaari , நாளை காலை 10 மணிக்கு உங்கள் வீடியோ உதயநிதி கைது, TVK–DMK அரசியல் மோதல் பற்றியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால், இந்த விவகாரம் உண்மையான காவிரி பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும். அதனால் இந்த அரசியல் சர்ச்சைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், தமிழ்நாடு அரசின�� காவிரி தொடர்பான நீண்டகாலத் தீர்வுகள் என்ன? என்ன செய்ய வேண்டும்? என்ற முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசினால் நன்று 👍
@ff63489214 @Tamizhan_Paari @VarunSeven1
"ஒரு 10 நிமிஷம் மட்டும் டைம் கொடுங்க, காலைக்கடனை முடிக்காமல் உதயநிதியால் எப்படி வர முடியும்?"
"10 நிமிஷம் 10 நிமிஷம்னு எவ்ளோ நேரம் சொல்லுவீங்க உடனே வந்து அவர கைதாவ சொல்லுங்க.." உதயநிதியை கைது செய்ய வந்த இணை ஆணையர் விஜயகுமாரிடம் கிருத்திகா, மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை
#DMK | #TVK | #UdhayanidhiStalin | #Kiruthiga | #MaSubramanian
@Tamizhan_Paari@SaalanPaari அப்போ விஜய்ன் “ஜனநாயகன்” படத்தைப��� பற்றி ஏன் பேசவில்லை? அதில் இல்லாத குறியீடா , அஜெண்டாவா ,deep state politics ���ா ? ஏன் @SaalanPaari அண்ணன் இன்னும் படம் பாகலயா!
@SaalanPaari அண்ணா நீங்கள் Movie Reviewer-ஆ? இல்லை தமிழ் தேசிய செயற்பாட்டாளரா?
ஏன் எப்போதும் திரைப்படங்களுக்கே இவ்வளவு முக்கியத்துவம்?
பேச வேண்டிய விஷயங்கள் ��வ்வளவோ இருக்கின்றன:
• காவிரி நீர் பிரச்சினை (இதுபற்றி விரிவாக பேசுவதாக நீங்களே கூறினீர்கள்)
• கர்நாடகாவில் 7,000+ HIV
• கேரளா, குஜராத் Red Alert & El Niño தாக்கம்
• ₹84,084 கோடி Samudra Manthan திட்டம்
• தமிழகம் எதிர்கொள்ளும் நீர், விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகள்
இவற்றையெல்லாம் விட்டு, வடஇந்திய திரைப்படத்தில் ராவணனுக்கு பட்டை போட்டார்களா, சாய் பல்லவிக்கு முட்டு இப்போது முக்கியமா?
உண்மையிலேயே இ���்த ��ிரைப்படத்தை அலச விரும்பினால், Varun Talks போன்ற சேனலில் பேசுங்கள்.
Vallal Media அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட சேனலாக இருந்தால், அதற்கே முன்னுரிமை கொடுங்கள். இல்லையெனில், நீங்கள் Varun Talks ல் பேசுவது போல வரலாறு, தமிழர் நாகரிகம், பொதுநலன் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்துங்கள்.
தமிழ்நாட்டை சினிமா மோகத்திலிருந்து வெளியே கொண்டு வர வேண்டிய நேரத்தில், மீண்டும் அதையே மையப்படுத்���ுவது சரியான திசையா?
நாளை நடிகர்கள் அரசியலுக்கு வந்து, தனுஷ், பிரதீப் ரங்கநாதன் போன்றோர் முதலமைச்சராகும் நிலை வந்தால், அதற்கு உங்களைப் போன்றவர்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியுமா?
Not an advice just my suggestion ✍️
@VarunSeven1 @Tamizhan_Paari @ff63489214
இன்று ‘தமிழ்த் தேசியம் வேறுபாடோ, பாகுபாடோ பார்க்காது’ என்று சொல்கிறீர்கள்.
ஆனால், நீங்களே ஒரு வீடியோவில் ‘விஜய் பெரம்பலூரில் நின்றது கிறிஸ்துவ வாக்குகளை கணக்கில் வைத்துத்தான்’ என்று கூறினீர்கள்.
தமிழ்த் தேசியம் மத அடிப்படையில் யாரையும் பிரிக்காது என்றால் அப்போது விஜயின் அரசியலை மத அடிப்படையில் அளந்தது ஏன்?
விஜய் அப்படி சொன்னாரா? பிறகு ஏன் நீங்கள் மட்டும் அவரை மதத்தின் அடிப்படையில் முத்திரை குத்தினீர்கள்?
Disappointment paari அண்ணா 😕
சினிமா சமூகப் பிரச்சினையாக இருக்கல��ம்; அதை மறுப்பதில்லை.
ஆனால், சினிமாதான் அரசியலை ஆளுகிறது என்று தெரிந்திருந்தும், அதையே தொடர்ந்து மையப்படுத்தினால் அந்தச் சுழற்சி எப்போது உடையும்?
மக்களை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டுமென்றால், காவிரி, நீர் மேலாண்மை, கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், தேசிய கொள்கைகள் குறித்து தொடர்ந்து பேச வேண்டும்.
ஒவ்வொரு திரைப்பட சர்ச்சையையும் அரசியலாக்குவது அரசியல் விழிப்புணர்வை உருவாக்காது; மாறாக, சினிமாவையே அரசியலின் மையமாக வைத்திருக்கும். அதுதான் என் வருத்தம்.
@TANGEDCO_Offcl அதிகாலை 1:40 மணிக்கு கோயம்புத்தூர் தெற்கு, செல்வபுரம் பகுதியில் திடீரென மின்தடை. மழையோ பலத்த காற்றோ எதுவும் இல்லை. இருந்தும் ஏன் இந்த மின்வெட்டு? பராமரிப்பு பணியா, தொழில்நுட்ப கோளாறா, வேறு காரணமா? நாளை அலுவலகம் இருக்கிறது; தூங்க முட��யாமல் மிகவும் அவதிப்படுகிறோம். காரணத்தை விளக்கி, மின்சாரத்தை விரைவில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.