JUST NOW || நெருங்கும் முரசு புயல்?
தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என கணிக்கப்பட்ட முரசு புயல், அடுத்த 30 மணி நேரத்தில் வடதமிழக கடற்கரையை ஒட்டி வர வாய்ப்பு
முரசு புயலால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நவ.2 மற்றும் 3-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; தரைக்காற்று மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் வீசக்கூடும்
- தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்
CycloneAlert | HeavyRainAlert
#MurasuCyclone #ChennaiRains #TamilNaduWeather