நான்கு வேதம் தமிழ் செய்த கிராம் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் சொல்லக்கூடிய சுவாமி நம்மாழ்வார் இவர் தெற்கே வேளாள குலத்தில் பிறந்தவர் வேதத்தை தமிழால் பாடிய பிரபந்தம் செய்தவர் நம்மாழ்வார் திருவடி சரணாகதி நம்பெருமான் திருவடிகளாகவே நம் தாயார் திருவடி சரணம் ஆனது