மலையாளி என்றீர்!
கிறித்துவக் கைக்கூலி என்றீர்!
ஆர்எஸ்எஸ் கையாள் என்றீர்!
சாதி வெறியன் என்றீர்!
இனத்தூய்மைவாதி என்றீர்!
இஸ்லாமியரை அவமதித்தார் என்றீர்!
தாய்மதம் திரும்பச் சொல்கிறார் என்றீர்!
இரண்டு நிமிடம் என்றீர்!
நாடார் என்றீர்!
கோடி கோடியாய் பணம் வருகிறது என்றீர்!
ஆமைக்கறி என்றீர்!
அரிசிக்கப்பல் என்றீர்!
அதிபர் என்றீர்!
ஆட்டுக்காரன் என்றீர்!
ஆயிரம் அவதூறு சொன்னீர்!
சீமானெல்லம் ஒரு ஆளா என்றீர்!
இத்தனையும் ஏன் சொன்னீர்???
அவன் எவரையும் நம்பி நிற்காது தன்னை நம்பி தமிழ் போல் தனித்து நிற்கிறான்!
தன் உயிர் மூச்சை பேச்��ாக்கி
துணிந்து
நிற்கிறான்!
உயிர் பயமின்றி நிற்கிறான்.
அவனை உங்களால் அவதூறு சொல்லி வெல்லவே முடியாது.
ஆரிய-திராவிட பதர்களை எரிக்காமல் அவன்!
எங்கள் சிவன் அடங்கமாட்டான்.
வென்றே தீருவான்.
அவனோடு நிற்போம்.
நம் அன்னை நிலம் காப்போம்.
அண்ணா💖💖💖
#சீமான் #நாம்தமிழர் #Seeman
#மக்கள்தலைவர்_சீமான்
தமிழின தலைமகனின் தம்பியாக,
எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்களின் நம்பிக்கையாக,
இனத்தின் வலிமையை உணர வைத்த ஆசானாக,
மக்களின் முதல்வனாய்..,
மக்கள் என்றுமே எங்கள் அண்ணன் பக்கம் தான்.
#மக்கள்தலைவர்_சீமான்
அனைத்து மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்
தற்சார்பு பொருளாதாரம்
சேவை பொருளாதாரம்
அடாவடி பொருளாதரம் பற்றி
அண்ணன் செந்தமிழன் சீமான்
மாலை நேர வகுப்பறையில் (அரசியல் மேடை ).
@Seeman4TN#seeman | #NTK |
#திருப்பூரில்_அண்ணன்_சீமான்
நான் இதயத்திலிருந்து பேசுகிறேன் அது செவி வழியே சென்று சிந்தனையை தூண்டுவதால் இத்தனை தம்பி தங்கைகள�� இங்கே கூடியிருக்கிறார்கள் . என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது .
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN
#seeman | #NTK |
#திருப்பூரில்_அண்ணன்_சீமான்
ஒருநாளும் திருந்தப் போவதில்லை #தினமலம்
கடும் கண்டனங்கள்!
அரசு, வெறும் கண்டன அறிக்கையோடு நிறுத்தக்கூடாது. தினமலருக்கு அரசு விளம்பரங்கள் கொடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். நூலகங்களுக்கு தினமலர் வாங்குவது நிறுத்தப்பட வேண்டும்.
செய்யுமா திமுக அரசு?
Breaking
நாங்க ஆட்சிக்கு வந்தா நீட்டை தடை செய்வது தான் முதல் கையெழுத்துனு சொன்னாங்களே..
இது வரை நீட் தற்கொலைகள் எத்தனைனு கணக்கில்லாம போய்ட்டு
இப்ப தந்தை ,மகன்..!
#DMKFails#DMKFailsTN