திமுக ஆட்சியில் மணல், லிகர், டெண்டர், வேலை, மின் வாரியம், நில மாஃபியா என ஒவ்வொரு துறையிலும் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களின் பெரும் ஊழல்களை மூடி மறைத்து, தமிழகத்தின் பொருளாதாரத்தையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் சிதைத்துள்ளது.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
ஒரே நாளில் 4 தொகுதி மக்களின் வாழ்க்கைக்காக போராடி பிரச்சாரம் செய்யும் ஒரே நபர் @EPSTamilNadu ஐயா அவர்கள் 💥🔥✌️
ஒற்றை ஆளை எதிர்த்து 4 பேராக 4 தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும்
ஸ்டாலின்,
உதயநிதி,
கனிமொழி,
சபரீசன்,
ராசா
இதான் உண்மையான போராட்டம் 💥💥 @AIADMKOfficial
நமது தலைவர் @EPSTamilNadu அவர்களின் வயது 71..
தனி விமானத்தில் பறக்கவில்லை..
பொதுக்கூட்ட மேடை போட்டு பேசவில்லை..
சொகுசாக வலம் வரவில்லை.
மக்களுடன் மக்களாய் மக்களை தேடி செல்லும் தலைவர் #எடப்பாடியார்.
இன்று மட்டும்.
ஆம்பூர்.
ஜோலார்பேட்டை.
அணைக்கட்டு.
ஆற்காடு.
உழைப்பு = EPS✌️💥
2021-ல கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இன்னொரு பெட்டி கொண்டுவந்தா மக்கள் ஏமாந்து ஓட்டு போட மக்கள் என்ன முட்டாளா?
#dmkfails#DMKManifesto#dmkdestroytn
அரசியல்ல senior- னா சும்மாவா 🙂↕️
மக்களுக்கான அரசியல் பணியை இனிதே தொடங்கிய இவரு மக்களுக்கு என்ன தேவை அதற்கு என��னலாம் பண்ண முடியுமோ அதை அனைத்தையும் செய்கிறவர் தான் எடப்பாடியார்