அரசுக்கு சொந்தமான 91.04 ஏக்கர் நிலம் செம்மஞ்சேரியில் மீட்பு.
#ஜேப்பியார் கல்வி குழுமத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை அரசு மீட்டுள்ளது.இதன் மதிப்பு சும��ர் 2010 கோடி ரூபாய்.
#JPR | #GovtLand
மாநிலங்களவையில் கழக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்
1. அக்கா டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு 🖤❤
2. அண்ணன் கே ஆர் என் ராஜேஷ்குமார் 🖤❤
வாழ்த்துக்கள் 🖤❤💐
பாட்டுக்கொரு புலவன் மறைந்த நூற்றாண்டில் அவரது நினைவு நாள் செப்டம்பர் 11 மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும்; அண்ணா, கலைஞர் நூலகங்களில் ‘பாரதியியல்’ தனிப்பிரிவு; பாரதி���ாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்விருக்கை என 14 அறிவிப்புகளை வெளியிட்டேன்!
மதங்கள் அண்டா நெருப்பவன் - புகழ் போற்றுவோம்!
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!
தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத���துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்!
தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!
அதிமுக முன்னாள் அமைச்சர் #மஞ்ச_சொக்கா ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் காவல்துறை விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை😍😍😍
- சென்னை உயர் நீதிமன்றம்
மேகேதாட்டு பகுதியில் அணைகட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். (1/4)