I came to this app
Became friends with @being_Patrickk
That anna got married
They had a kid
Today is that kid’s first day of school
I’m still on this app
Anyone in Chennai... Naa oru one year ah Chennai la irukken but nalla explore pannura mathiri oru friends um illa so let's connect and hang out with me❤️🫂🚶
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
#TVKfails
"இதுதான் அந்த மாற்றம் பாருங்க"
"ஸ்டாலின், இபிஎஸ்,வேஷ்டி சட்டை போட்டு ஆண்டார்கள்..முதல்வர் விஜய் கோட் சூட் போட்டு ஆள்கிறார் இது தான் மாற்றம்.."விளாசி எடுத்த சீமான்
#seeman | #cmvijay | #PressMeet | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai