சுவைகள் மொத்தம் ஆறு அது எங்களுக்கு உனக்கு ஒன்று அதிகம் அது நகைச்சுவை நாவால் நாங்கள் சுவைத்தோம் அறுசுவையை காதால் சுவைத்தோம் உன் நகைச்சுவையை காலனுக்குத் தகவல் சொன்னது யார்? கொத்திக் கொண்டு போய் விட்டானே நகைச்சுவை கசந்தது!
சுவைகள் மொத்தம் ஆறு அது எங்களுக்கு உனக்கு ஒன்று அதிகம் அது நகைச்சுவை நாவால் நாங்கள் சுவைத்தோம் அறுசுவையை காதால் சுவைத்தோம் உன் ��கைச்சுவையை காலனுக்குத் தகவல் சொன்னது யார்? கொத்திக் கொண்டு போய் விட்டானே நகைச்சுவை கசந்தது!