@CMOTamilnadu@TVKVijayHQ ஆதம்பாக்கம் MRTS Railway Stationல் Train நின்று செல்ல விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். ரயில்வே ஸ்டேஷன் அருகில் Subway அமைக்க கடந்த ஆட்சியில் திட்டம் போடப்பட்டது. Subway இங்கே தேவை இல்லை.அதற்கு பதிலாக நான்கு பக்கமும் சிக்னல் அமைத்தால் போதும்.
@TVKVijayHQ ஆதம்பாக்கம் MRTS Railway Stationல் Train நின்று செல்ல விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். ரயில்வே ஸ்டேஷன் அருகில் Subway அமைக்க கடந்த ஆட்சியில் திட்டம் போடப்பட்டது. Subway இங்கே தேவை இல்லை.அதற்கு பதிலாக நான்கு பக்கமும் சிக்னல் அமைத்தால் போதும்.
@A_n_b_e_S_i_vam ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நீங்கள் செய்து தருவீர்கள் என நம்புகிறேன்.உங்கள் பணி எந்த இடையூறும் இல்லாமல் சிறப்பாக செயல்பட எனது மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐🥳🥳