புரட்சி வீரன் கார்த்தி அண்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
தலைமை மாவட்ட தலைவர் செல்லூர் Gகாசி @Karthi_Offl@RKannanKFC @MKB_SANTHOSH23
புரட்சி வீரன் கார்த்தி அண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட கார்த்தி மக்கள் நலம் மன்றத்தின் சார்பாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 🩸ரத்ததானம்🩸 கொடுக்கப்பட்டது
மாவட்டத் தலைவர் செல்லூர் G.காசி தலைமையில்....@Karthi_Offl @RKannanKFC @MKB_SANTHOSH23
இன்று பிறந்த நாள் காணும் எங்கள் அண்ணன் @Karthi_Offl அண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட சார்பாக முதியோர் இல்லம் அன்னதானம் வழங்கப்பட்டது @prabhu_sr @MKB_KFC @rajsekarpandian