@BJP4TamilNadu ஏன்டா ஆவின் பாலுக்கும் தமிழக முதல்வருக்கும் என்னடா பிரச்சனை? அந்த பால் இல்லாட்டா வேற பாலை வைத்து குடிக்கணும் வந்துட்டாங்��� அரசியல் பண்ணதுக்குன்னு அவன் பணத்தை சுருட்டனும்னா
வணக்கம் 🙏 பாஜக தேர்தல் அறிக்கை கோரி பொதுமக்கள் கருத்து கேட்கிறது கீழ்க்கண்ட எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து உங்களது எண்ணங்களை பதிவ���டவும் 7878786060 #பட்டியல்வெளியேற்றம் கோரிக்கை வைக்கவும் 🎤🙏
வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி அண்ணன் மதிப்புக்குரிய ஆனந்த் அய்யா��ாமி அவர்களுக்கு அனைத்து மக்களும் அவரை வெற்றி பெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்@.Tamilnadu BJP
@Narendra Modi
@Annamalai
@Veeraboominath1
@
#தேவேந்திரகுலவேளாளர் சாதியை தீண்டாமை வளையத்தில் வைக்க துடிப்பவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் #திராவிடியான்ஸ் மட்டுமே #சனாதனம் பேசி மக்களை முட்டாள் ஆக்குவான்
என்சாதி மீது ஏன் இத்தனை வன்மம் வ���ங்கடா உங்களுக்கு தீபாவளி இருக்கு
என்சமூகத்தை
#பட்டியல்வெளியேற்றம் செய்யல ஆப்பு தான் 😡😡😡
இந்த ஐடியா நல்லா பாருங்க டிக் டாக் நாம் தமிழர் லோகோ அத வச்சுக்கிட்டு ரெண்டு மூணு சமூகத்தை தவறுதலாக பேசி வீடியோ போட்டுக்கிட்டு இருக்காங்க அண்ணன் சீமான் அவர் தான் கேட்கணும்
@SeemanOfficial@Saattaidurai
@Saattaidurai@SeemanOfficial
நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் வெளிநாட்டு தோழர்கள் இந்த ஐடியை செக் பண்ணவும் இந்த ஐடியை சீமான் அண்ணனுக்கு தெரியப்படுத்தவும் தயவுசெய்து வெளிநாட்டில் இருக்கும் நாம் தமிழர் கட்சியில் தோழமைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்
இந்த ஐடியா நல்லா பாருங்க டிக் டாக் நாம் தமிழர் லோகோ அத வச்சுக்கிட்டு ரெண்டு மூணு சமூகத்தை தவறுதலாக பேசி வீடியோ போட்டுக்கிட்டு இருக்காங்க அண்ணன் சீமான் அவர் தான் கேட்கணும்
@SeemanOfficial@Saattaidurai
மதுரையில் இருந்து அபுதாபிக்கு முதல் விமான சேவை தொடங்கியது அந்த விமானத்தை இயக்கிய கேப்டன் முகவைமாவட்டம் வீரம்பல் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் அக்கா எப்ஸிபாய் அவர்களின் தவப் புதல்வன் இமானுவேல் என்பதை அறிந்தேன் மிக்கமகிழ்ச்சி மாப்ள #தேவேந்திரகுலவேளாளர் சமூகம் சார்பில் வ���ழ்த்துக்கள்
ஜீன் 22 மதுரையில் திராவிடமாடலின் போலி பிம்பம் தகர்த்து எரியும் மாநாடு
இந்துக்கள்இந்துதெய்வங்களை ஏளனம் செய்து வருபவர்களுக்கு அதுவும் அறநிலையத்துறை மற்றும் பாகுபலி வெய்ட் அண்ட் சி எங்கள்வீட்டு மாப்பிள்ளை முருகன் வைச்சு செய்வார்
#தேவேந்திரகுலவேளாளார்_FC@hindumunnani_tn
#தேவேந்திரகுலவேளாளர் நெல்மணி திருமண மரபு குடும்பர்களுக்கு மட்டுமே அரசனாக இருந்தாலும் ���ுடி மகனாக இருந்தாலும் ஊர் குடும்பரின் முன்னிலையில் நடை பெறவேண்டும் கோவை பேரூர் பட்டீஸ்வரர் பச்சைநாயகி வடிவில் தொடங்கிய இந்தவகை திருமணமுறையை பாது காப்பது ஊர் குடும்பர்களின் கடமை
#ஊர்குடும்பு