@IOBIndia Whether Third party Guarantee is Mandatory for Pension Loan for Family Pensioner?? If So, is it Mandatory that, the son/daughter of the pensioner should stand as Guarantee??
@Actor_Mahendran dai puzhuthi.. adhu Solar system ila.. Solar power podradhuku evlo selavu aagum nu teriuma da half boil.. Podhu Makkala paatha avlo kevalama iruku onaku... Naaya...
���வெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு சகோதரர் @Actor_Mahendran அவர்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
கெடுவாய்ப்பாக, அது நிகழாமல் போய்விட்டது.
குறைந்தது, தவெகவின் செய்தித்தொடர்பாளராக மாறி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது அரிய கருத்துக்களை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
@krish_itz முதல்ல உங்க கட்சியை எப்படி ஜெயிக்க வைக்கிறது யோசிங்க... அடுத்தவங்கள எப்படி தோக்கடிக்கணும் ன்னு நினைக்காதீங்க... இன்னும் முட்டு சந்துல போய் முட்டிப்பீங்க...
"மாற்றம் வ��ண்டுமென மனம் கொடுத்தவர்களுக்கு,
மிஞ்சிச் சேரப்போவது ஏமாற்றத்தின் எச்சமோ என்னவோ…
தெரிந்த துன்பங்கள் தாங்கிக்கொண்ட நாட்களை விட,
வரப்போகும் தெரியாத இன்னல்கள் எண்ணிலடங்கா நிழலாய் நிற்கின்றன.
அவற்றை முன்னரே உணரும் கண்கள் எங்கே?
அதைத் தடுத்து நிறுத்தும் கரங்கள் யாரிடம்?"