#Jananayagan has surpassed 20K+ ticket sales in Karnataka 💥💥
The film has surpassed ₹1.9 Cr pre-sales gross mark in Karnataka with just 42 shows so far. Phenomenal is an understatement 👏
@actorvijay@KvnProductions
சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அண்ணன் அவர்களின் (18.07.2026) பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருணம்
Grateful for a moment that will stay with me for a long time, meeting our Honourable Chief Minister was a privilege. And yes, I did overthink the handshake 🙏 @CMOTamilnadu
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்த���கை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
Blast-uh Blast-uh 🎉 MORE FDFS SESSIONS ADDED FOR JANA NAYAGAN! 🔥
Come watch Thalapathy Vijay at TGV Cinemas from 23 July, get your tickets NOW 🎟️ https://t.co/l6JSh4Xf2s
#JanaNayagan#Vijay#Thalapathy
.@Dir_Lokesh : Even on the same day when the production house officially announced my next with #Vijay sir, I can officially tweet on that day’s evening whether that film comes under my “Lokesh Cinematic Universe” or not.