ஜெம் வீரமணியின் ஆசிர்வாதத்தில் விழுந்த மனிதர்கள் புத்தக வெளியீட்டு விழா ஜூலை 6 நடந்தது.
TVK அமைச்சர்கள் வெங்கட்ரமணன் & லோகேஷ கலந்துகிட்டு விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்
இந்த நிகழ்ச்சி குறித்தான எல்லா செய்தியும் மறைக்கப்பட்டிருக்கே அது ஏன்?
200 யூனிட் இலவச மின்சாரம் முதல் அன்னபூரணி சூப்பர் 6 சிலிண்டர் 3-ஆக குறைத்தது வரை அனைத்தையும் அரைகு���ையாக அறிவித்து தமிழ்நாட்டு மக்களுக்கு காது குத்திய விஜய்!
#ReelsGovt #TVKVijayFails #FakePromise
விசாரணை முடிந்து வெளியே வந்தார் அண்ணன் @Udhaystalin 🔥
சந்தோஷத்தில் ஒரு தொண்டர் வீசிய துண்டை... கீழே விழ விடாம எடுத்து கழுத்துல போட்ட அந்த நொடி...
The roar said it all. 💥💥
தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையிலான பந்தத்தை சொல்லாமலே சொல்லிடுச்சு. 🖤❤️
@sushmi040@astrokiru காவேரிக்காக நட���பெறும் போராட்டத்தில் தண்ணீர் வரவேண்டும் என்று பேசியதற்கு இன்னொரு அர்த்தம் கற்பிப்பவர்கள் தான் மூளையில் அழுக்கு படிந்தவர்கள் காவேரி போராட்டத்தில் தண்ணீர் வரவேண்டும் என்று பேசாமல் மண்ணு வர வேண்டும் என்றா பேச முடியும்
@saranyagulam காவேரிக்காக நடைபெறும் போராட்டத்தில் தண்ணீர் வரவேண்டும் என்று பேசியதற்கு இன்னொரு அர்த்தம் கற்பிப்பவர்கள் தான் மூளையில் அழுக்கு படிந்தவர்கள் காவேரி போராட்டத்தில் தண்ணீர் வரவேண்டும் என்று பேசாமல் மண்ணு வர வேண்டும் என்றா பேச முடியும்
@saindavai@Udhaystalin காவேரிக்காக நடைபெறும் போராட்டத்தில் தண்ணீர் வரவேண்டும் என்று பேசியதற்கு இன்னொரு அர்த்தம் கற்பிப்பவர்கள் தான் மூளையில் அழுக்கு படிந்தவர்கள் காவேரி போராட்டத்தில் தண்ணீர் வரவேண்டும் என்று பேசாமல் மண்ணு வர வேண்டும் என்றா பேச முடியும���