Swachhata Hi Seva 2024 தூய்மையே எனது பழக்கம்! தூய்மையே எனது வழக்கம்!!*தூய்மையே சேவை!!!
என்ற தலைப்பின் கீழ் மதுரை மண்டல இயக்குனர் அவர்களின் உத்தரவின்படியும் பரமக்குடி நகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுரையின்படியும் மற்றும் நகர் நல அலுவலர், சுகாதார அலுவலர் சிறப்பாக நடைபெற்றது.