மாண்புமிகு கழக பொதுச்செயலா���ர் நாளைய தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் அ��்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க நாளை 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழகநிர்வாகிகளுக்கு
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் நாளைய தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க நாளை 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு இன்று தி���ுச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுக்கு
மாண்புமிகு க��க பொதுச்செயலாளர் நாளைய தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க நாளை 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுக்கு
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் நாளைய தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க நாளை 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்க���ட்பட்ட கழக
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல��வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar
@AIADMKOfficial
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்;
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப��பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#MayDay
@AIADMKOfficial