பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
தருவதிலே உயர் நாடு
பாருக்குள்ளே நல்�� நாடு #IndependenceDayIndia
@IndiaTales7 Uthirakosamangai, also known as Mangalanatha Swamy temple, it’s situated near Ramanathapuram in the Ramanathapuram district of Tamil Nadu. World first Sivan temple…..