தென்னாப்பிரிக்காவில் குடியிருப்பொன்றில் பயங்கர தீ விபத்து! 73 பேர் பலி: தென்னாப்பிரிக்காவில், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் குழந்தை உட்பட 73 பேர் வரை உயிரிழந்துள்ள விடயம் பெரும் துயரத்தை… https://t.co/KomEF0hfn8
முத்தத்தால் கேட்கும் திறனை இழந்த இளம் பெண்: சீன நாட்டில் 10 நிமிடங்களுக்கு த��டர்ந்து தன் காதலுக்கு லிப்லாக் கொடுத்ததால், அவர் காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீன நாட்டைச் சேர்ந்த காதலவர்கள் இருவரும் கிழக்கு ஜெஜியாங் என்ற மாகாணத்தில்… https://t.co/X9hoHudKpL
தங்க நாக்கு உடைய மம்மிகள் கண்டுபிடிப்பு: 2000 வருடங்களுக்கு பிறகு தோண்டி எடுக்���ப்பட்ட மம்மிகளில் தங்க நாக்குகள் பொறுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிப்பு எகிப்தின் ம https://t.co/vUGpCs1EX6
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கடுமையாக எச்சரிக்கும் டிரம்ப் !: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை டிரம்ப் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளதுடன் விமர்சித்து இருக்கின்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனு https://t.co/gZxkWR52u3
புளோரிடா மாநிலத்தை புரட்டிபோடும் சூறாவளி: கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிலோ மீற்றர் வேகத்தில் சூறாவளியானது புளோரிடா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த தகவலை வானிலை மை https://t.co/QSkxO0z9Vy
தேனீக்களால் நிரம்பி வழிந்த கனேடிய சாலை - வாகன ஓட்டுனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: கனடாவில் சுமார் 5 மில்லியன் தேனீக்களை கொண்டு சென்ற டிரக்கில் இருந்து தேனீ கிரேட்ஸ் ( Bee Crates)ஒன்ராறியோவில் உள்ள Guelph லைன் சாலையில் விழுந்துள்ளது. அதனால் சாலை… https://t.co/PDXypIUFIy
அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகனாக இங்கிலாந்து ��ேகப்பந்து வீச்சாளர்: நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ரிவர்சைடு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களே… https://t.co/L8hMv7oWri
யாழில் மனைவியை வாள் முனையில் கடத்திய கணவன்: யாழ்ப்பா���த்தில் தனது மனைவியை வாள் முனையில் கடத்தி சென்ற கணவனுக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு https://t.co/NP3tvKQzyI
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடகாவில் விவசாயிகள் இரவு முழுவதும் போராட்டம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்���ு தெரிவித்து கே.ஆர்.எஸ் அணை முன்பு இரவு முழுவதும் கையில் தீப்பந்தம் ஏந்தி விவசாயிகள் போராட்ட https://t.co/N1mdzcN5w5
80 சதவீத இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு..!! பன்னாட்டு கருத்து கணிப்பில் தகவல்: 80 சதவீத இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்து கொண்டிருப்பதாக 24 நாடுகளில் நடந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. https://t.co/IhrxBxdaB9
தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு: தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆகஸ்ட் 31-ந்தேதி(இன்று) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. https://t.co/60NQTJsIGn
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க தீவிர முயற்சி!: ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறார்கள். கிராம அபிவிருத்தி சபையின் தலைவர் ��தவிக்கு கூட https://t.co/vy2GPS4fxX
திமிர்பிடித்த ஆமை: ஒரு ஆத்துக்கு பக்கத்துல வாழ்ந்துட்ட வந்த ஆமை ரொம்ப திமிருரோட வாழ்ந்துகிட்டு வந்துச்சு மத்தவங்கள மட்டம் தட்ரது மத்தவங்கள கேலிசெய்யிறதுனு வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த ஆமை ஒரு நாள் மரத்தடியில் படுத்திருந்த அந்த ஆமை வானத்துல பறக்குர… https://t.co/QbVxNHjvDw
மீண்டும் அரசியலுக்குள் ���ுழையும் முன்னாள் பிரதமர் Bernard Cazeneuve: பிரான்சுவா ஒலோந்து ஜனாதிபதியாக இருந்தபோது அவரது அரச��ங்கத்தின் பிரதமராக இருந்த Bernard Cazeneuve, மீண்டும் அரசியல் களத்தில் நுழைகிறார். https://t.co/QGclgwss0G
Yvelines : தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் பலி - ஒருவர் கைது: Yvelines மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தீ விபத்தில் 85 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார். https://t.co/bDsXUM4iDj
மன்னாரில் 3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நபர்: மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை செவ்வாய்க்கிழமை ம https://t.co/tWprYK4WHC
இல் து பிரான்சுக்குள் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு: கொவிட் 19 காலப்பகுதியில் வீழ்��்சியடைந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை, நடப்பு ஆண்டில் மீண்டும் அதிகரித்துள்ளதாக இல் து பிரான்சுக்கான சுற்றுலா https://t.co/NjUcApltFX
இலங்கையை சுற்றியுள்ள கடற்கரையில் வெடிப்பு?: இலங்கையை சுற்றியுள்ள கடற்கரையில் கரையொதுங்கிய ஆமைகள் ஆழ்கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந���திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதா https://t.co/POsY0d66z2
விஜய் தேவரகொண்டாவின் அறிவிப்பால்.. குழப்பத்தில் ரசிகர்கள்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அவர் சமந்தாவுடன் நடித்த ’குஷி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள https://t.co/rGDzLm1tib