Congratulations to GM @rpraggnachess on a phenomenal triumph at the 2026 Saint Louis Rapid & Blitz Championship!
Winning one of the toughest events on the Grand Chess Tour is a testament to your consistency, composure, and world-class brilliance. Your remarkable achievement continues to inspire millions and makes #India🇮🇳 proud.
Wishing you many more victories on the global stage.
@AIADMKOfficial
அரசியலால் நான் அடைந்த வேதனை அனைத்திற்கும் மருந்து கிடைத்த தினம் ��ன்று
முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தனது பொற்கரங்களால் பொன்னாடை அணிவித்து என்னை ஊக்கப்படுத்தினார்
தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில்
ரூ. 38,000 கோடி ��திப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு மூலக் காரணம், மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய @Guidance_TN நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்!
Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?
Amateur அமைச்சரவையின் Immature அ���ைச்சராக உள்ள ��ன்றைய தொழில்துறை அமைச்சர்,
இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.
உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
தமிழகத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் மாணவர்களின் கனவு பறிபோகும் விதமாக 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளத���ல் 600 MBBS இடங்களை இழக்கிறார்கள் தமிழ்நாடு மாணவர்கள்.
திமுக ஆட்சியில் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், தவெக ஆட்சி அமைத்த இரண்டு மாதங்களில் இதனை தடுத்திருக்கலாம். அல்லது மாற்று வழியாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எப்படி தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்க ஒப்புதல் அளித்து, அதில் 50% இடங்களை அரசிற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் செயல்படுத்தினாரோ, அதே போல நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டாலும், தமிழ்நாடு அரசிற்கு குறிப்பிட்ட சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திருக்க வேண்டும். ஆனால் இதனையும் தவெக அரசு செய்ய தவறிவிட்டது.
ஆகவே, @AIADMKOfficial பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் போல தனித்துவமாக 7.5% உள் இட ஒதுக்கீடு, ஒரே ஆண்டில் 11 மருத்துவமனை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்து மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியாவிட்டாலும் அந்த மருத்துவ இடங்களை தக்க வைக்க கூட முடியாமல் மாற்று கட்சிகளையே குறை கூறி கொண்டிருந்தால் என்ன சொல்வது.
ஆகவே, தவெக அரசு எங்களது கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப���ுவது தொடர்பாக வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில் வலியுறுத்துகிறோம்.
#MBBS #MedicalCollege #DeemedUniversity
கரூரில் முதல்வர் விஜய் நிகழ்ச்சி பள்ளியில் ஒளிபரப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதில்
#MinisterViswanathan | #Congress | #CMVijay | #Karur
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் ��ுரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
தமிழகத்தில் பொய்க்கால் குதிரை அரசு, குதிரை வேகத்தில் நடத்தி வரும் குதிரை பேரம் தொடர்பாகவும்; ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி அமைச்சரவைக் கூட்டத்தில் தவெக ஆதரவாளர்கள் கலந்துகொண்டது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மேதகு தமிழக பொறுப்பு ஆளுநரிடம், கழகச் சட்டமன்றக் குழு கொறடா திரு.அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களும், கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்களும் அஇஅதிமுக சார்பில் புகார் மனு அளித்தனர்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், கழகத்தின் தீவிர விசுவாசியுமான திரு. K.S. மகேந்திரன் அவர்கள் சமீபத்தில் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அவரது மனைவி திருமதி முனீஷ்வரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடம், கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 30 லட்சம் ரூபாயும்; தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 25 லட்���ம் ரூபாயும், ஆக மொத்தம் 55 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கி, ஆறுதல் கூறினார்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயி��்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அ��ிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#மக்களுக்காக_அஇஅதிமுக
#களத்தில்_அஇஅதிமுக
மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், மதிப்பிற்குரிய நண்பருமான திரு பியூஷ் கோயல் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்க���ைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.பியூஸ் கோயல் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் மற்றும் தேசப் பணியை மேன்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@PiyushGoyal @PiyushGoyalOffc
சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் ���ெய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல் சேலத்தில் தவெக நிர்வாகி ஒருவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
இது தான் “மாடர்ன் மனுநீதிச் சோழன்” ஆட்சியா? இப்படி ஒரு வார்த்தையை சொல்ல இன்றைய ஆளுங்கட்சி ஆச்சரியக்குறிகளுக்கு வெட்கமே இல்லையா? அமைதிப்படை நாகராஜசோழனை விட கேவலமான ஒரு ஆட்சி தான் இங்கு நடக்கிறது.
குற்றச் செயல்கள், ���ெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமானதை சுட்டிக் காட்டினால், தன் மீது வீண் பழி சுமத்துவதாக கூறும் இன்றைய முதலமைச்சர், கடந்த 1 மாதமாக தொடர்ச்சியாக அவரது கட்சிக்காரர்களே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
ஆளுங்கட்சி என்றால் சகல குற்றங்களும் செய்யலாம்; சட்டத்தை மீறிய அதிகாரம் இருக்கிறது என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும்?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் இன்றைய முதல்வர் பேசியதை அவரது கட்சியினரே மதிக்கவில்லையா? தனி மனித ஒழுக்கத்தை முதலில் உங்களைச் சுற்றி இருப்பதை உறுதி செய்யுங்கள். அதுவே பாதி குற்றங்களை குறைத்துவிடும்!
மேற்கூறிய வழக்குகளில் தொடர்புள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
Do your duty sincerely, without expecting anything in return. I Need Your Advice and Guidance
I never imagined entering politics. I never had any intention of earning money or seeking a seat. My only thought was that if someone I believed in and close to me entered politics, I would stand by them and work alongside them to serve society on a larger scale than I was already doing as an individual.
Today, circumstances have brought me to a point where I need to enter politics.
In the video I’m sharing today at 10:00 AM, I’ve spoken about my understanding of politics, how it came into my life, my mother’s perspective on politics, and a few important and interesting incidents that have shaped my journey straight from my heart with complete honesty and transparency.
I request you to watch the video till the end and share your thoughts with me. Your advice and guidance mean a lot to me as I take this important step with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
விசில் ஊதுங்கள்… ஊதிட்டாங்க ஒரேடியா..!!
தமிழகம் முழுக்க உள்ள இந்த தொடர் மின்வெட்டுக்கு, அடுத்து என்னென்ன உருட்டுகளை ஆச்சரியக்குறி அரசு உருட்டு��் என்பது இளைஞர்களுக்கே தெரிந்துவிட்டது.
@actorvijay ப்ரோ… Coin Fight எப்போ தான் முடியும்?
மக்களால முடியல..!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
இயக்குனர் இமயம்
பத்மஶ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தென் தமிழகத்தின் கிராமத்தில்
இருந்து புறப்பட்டு,
தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்;
திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்;
தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள்.
அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“என் இ��ிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial