கொத்தடிமைகளாக நடத்தி பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்ட பழங்குடி இருளர் பெண்கள் 6,பேர்DGP சந்தித்து புகார் மனு
நாள்:23.6.2023
நேரம்:காலை 11.30மணி
இடம்:DGPஅலுவலகம் சென்னை
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
9994368571,9445112622
@polimernews@NewsTamilTV24x7@PTTVOnlineNews@News18
கனவுகளுக்குப் பதில் அறிவியலையும் கண்ணீருக்குப் பதில் புரட்சியையும் முன்வைத்த புரட்சியாளர் மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்! #KarlMarx#Socialism#Communism https://t.co/NEMc3So3HO
தமிழ்நாட்டு மக்களின் வாழ்நிலைக்காக உருவாக்கப்படுகிற திட்டங்களை கிடப்பில் போட்டு உட்கார்ந்து கொண்டிருப்பது மக்கள் விரோதச் செயல். அராஜகங்களை நியாயப்படுத்தும் உங்களை வரலாறு கருணையின்றி தண்டிக்கும் - @cpmkanagaraj#GetOutRavi@rajbhavan_tn