I have cancelled a new airtel wifi connection. I am not received cancellation message and refund amount... Please check and take action for this and installation person not even answer and blocked my number
Installation person number
+91 81247 95710 - prem
+919599069685 - sasi
@ArchitectSam76@ChennaiTraffic@cctpolice Enga veetu munnadi maadu saani potruku .... Ithukum GCC la complaint pannu maadu mela.... Ara kirukka.... Government official la complaint pannu da na tharkuri public ku kootu kuduthutu Iruka ...
@ArchitectSam76@ChennaiTraffic@cctpolice Unna la Mudinja kottivakkam tasmac ka complaint panni remove pannu paapom..... Normal people la kaati kuduthutu Iruka .....
There is no frequent bus from tiruvanmayur to Guindy, I am waiting more than 30 mins... Bus number 49 and 78 are not coming properly
Date and time: ( 24 April 2026 9.34 Am )
@chennaicorp@MtcChennai
அதிவேகமாக சென்ற கார் மோதி மோனிகா என்ற நிறைமாத கர்ப்பிணி இறப்பு... அதிவேக காரை ஓட்டிசென்ற திமுக நிர்வாகி ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் ராஜ மரியாதையுடன் விடுவிப்பு...
~ இவனுக அதிவேகமாக போய் விபத்து ஏற்படுத்தி அரசியல் செல்வாக்கை வச்சு தப்பிச்சு போயிடுவானுக, பூமிக்கே வராமல் இறந்தபோன அந்த குழந்தைக்கும் கர்ப்பிணி உயிரிழப்பிற்கும் யார் பொறுப்பு ???
ஒரு கர்ப்பிணியை கொனற ஒரு குற்றவாளியை ராஜமரியாதையுடன் அனுப்பி வைக்கவா காவல்துறைக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது???
சட்டம் ஒழுங்கு ��னிமனித சுதந்திரம் முற்றிலும் தமிழ்நாட்டில் சீர்குலைந்து இருப்பது ரொம்ப கவலைக்குறியது...
- அமுதன்
#DMKFailsTN
@chennaicorp
road is in an extremely dangerous condition.
At least one two-wheeler accident happens here daily.
How many more injuries are needed before action is taken?
Location: Anna Street, Kottivakkam.
Immediate repair is required.