பத்தா��் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள இந்த நேரத்தில், தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கடின உழைப்பும், விடாமுயற்சியும் இந்த வெற்றியின் காரணமாகும். இந்த சாதனை, உங்கள் எதிர்கால வெற்றிப் பயணத்தின் முதல் படியாக அமையட்டும்.
அதேபோல், எதிர்பார்த்த முடிவை பெற முடியாமல் மனவேதனையில் இருக்கும் மாணவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். ஒரு தேர்வின் முடிவு உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது. பல சாதனையாளர்களின் வெற்றிப் பயணம் தோல்வியிலிருந்தே தொடங்கியுள்ளது. இன்று தோல்வியாக தோன்றுவது, நாளை மிகப்பெரிய வெற்றிக்கான அனுபவமாக மாறலாம்.
“தோல்வி என்பது முடிவு அல்ல… இன்னும் சிறப்பாக தொடங்குவதற்கான ஒரு புதிய வாய்ப்பு.”
வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்காலம் மேலும் பிரகாசமாக அமைய என் நல்வாழ்த்துகள்.
இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரம் ஆகும். தொடர்ந்து உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணம் செய்து வாழ்க்கையில் சிறந்த நிலையை அடை�� என் நல்வாழ்த்துகள்.
அதே நேரத்தில், எதிர்பார்த்த முடிவை பெற முடியாத மாணவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல; அது வெற்றிக்கான இன்னொரு படிக்கட்டு மட்டுமே. தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து, அடுத்த வாய்ப்பில் சிறந்த வெற்றியை பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பூபால்பட்டிபூபால்பட்டி பகுதியில் மக்களை நேரில் சந்தித்து,
அவர்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து
வாக்கு சேகரித்தார் ராஜபாளையம் வெற்றி வேட்பாளர்
டாக்டர் ஜா. பிரிசில்லா ���ாண்டியன் அவர்கள் 🙏
எளிமையுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று,
மக்களின் நம்பிக்கையைப் பெறும் தருணங்கள் 💪
“மக்களின் வளர்ச்சியே என் இலக்கு” என்ற உறுதியுடன்,
தொடர்கிறது மக்கள் சேவைப் பயணம் ✨
#Rajapalayam #PriscillaPandiyan #Boopalpatti #MakkalSanthippu #ElectionCampaign #VetriVaetpalar
ராஜபாளையம் முனியம்மன் கோவில் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து,
அவர்களின் ஆதரவைப் பெற்றும், வாக்கு சேகரித்தும் சென்றார்
வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள் 🙏
பக்தியும் மக்களுடனான நெருக்கமும் ஒருங்கே இணைந்த தருணத்தில்,
ஒவ்வொரு வீட்டின் நம்பிக்கையையும் கேட்டறிந்தார் ✨
“மக்களின் வளர்ச்சியே என் வழி” என்ற உறுதியுடன்,
தொடர்கிறது மக்கள் சேவைப் பயணம் 💪
#Rajapalayam #PriscillaPandiyan #MuniAmmanTemple #MakkalSanthippu #ElectionCampaign #VetriVaetpalar
கருப்பஞானியார் கோவில் தெரு பகுதியில் மக்களை நேரில் சந்தித்து,
அவர்களின் தேவைகளையும் அடிப்படை பிரச்சினைகளையும் ��ேட்டறிந்து
வாக்கு சேகரித்தார் ராஜபாளையம் வெற்றி வேட்பாளர்
டாக்டர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள் 🙏
எளிமையுடனும் அன்புடனும் மக்களிடம் கலந்துரையாடி,
அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற தருணம் ✨
“மக்களின் வளர்ச்சியே என் இலக்கு” என்ற உறுதியுடன்,
தொடர்கிறது மக்கள் சேவைப் பயணம் 💪
#Rajapalayam #PriscillaPandiyan #MakkalSanthippu #ElectionCampaign #VetriVaetpalar
கருப்பஞானியார் கோவில் தெரு ��குதியில் மக்களை நேரில் சந்தித்து,
அவர்களின் தேவைகளையும் அடிப்படை பிரச்சினைகளையும் கேட்டறிந்து
வாக்கு சேகரித்தார் ராஜபாளையம் வெற்றி வேட்பாளர்
டாக்டர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள் 🙏
எளிமையுடனும் அன்புடனும் மக்களிடம் கலந்துரையாடி,
அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற தருணம் ✨
“மக்களின் வளர்ச்சியே என் இலக்கு” என்ற உறுதியுடன்,
தொடர்கிறது மக்கள் சேவைப் பயணம் 💪
#Rajapalayam #PriscillaPandiyan #MakkalSanthippu #ElectionCampaign #VetriVaetpalar
மக்களையே தேடி, மக்களுக்காகவே பயணம் செய்து,
மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்
ராஜபாளையம் வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள் 🙏
ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்��ிலும் சென்று
மக்களின் குரலைக் கேட்டு, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற தருணம் ✨
“மக்களுக்காகவே என் பயணம்” என்ற உறுதியுடன்,
தொடர்கிறது மக்கள் சேவைப் பாதை 💪
#Rajapalayam #PriscillaPandiyan #Makkalukkaga #ElectionCampaign #VetriVaetpalar
இன்றைய தினம் நெல்லையில், நம் NDA தோழமைக் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்கள் மற்றும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் சார்பில் களமிறங்கும் திருமதி. @priscillaTMMK அவர்கள் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தனர்.
நம் NDA கூ��்டணியின் உறுதியான வெற்றிக் கோட்டையாக விளங்கும் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில், வரும் 2026 தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக���ையும் நம்பிக்கையையும் தெரிவித்துக் கொண்டேன்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் நடைபெறும் "தேவேந்திரகுல வேளாளர்களை" பட்டியலிருந்து வெளியேற்றக்கோரியும், "வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம்! - உருவாகட்டும் சமத்துவம்!!" மாபெரும் பொதுக்கூட்டம்.
நாள் : 08.02.2026, ஞாயிற்றுக்கிழமை.
இடம் : லேனா மஹால் திடல், ஐந்து முனை - பரமக்குடி.
உரிமையை வென்றெடுக்க ஒன்றிணைவோம்....!
தலைவர் தமிழினவேந்தர் கரத்தை வலுப்படுத்துவோம்...!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் தேர்தல் பிரச்சாரத்தை 04.02.2026 அன்று மேற்கொண்டேன். இந்தச் சந்த���ப்பின்போது வழக்கறிஞர்களின் அன்பான வரவேற்பும், உற்சாகமான ஆதரவும், வெற்றிப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.
மேலும், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்பான உபசரிப்பில் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் உருவாக்கியதில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
------------------------------------
தேர்தல் நாள் : 30.03.2026
------------------------------------
வாக்களிப்ப���ர்....
வெற்றி பெறச் செய்வீர்.....
.
.
.
.
.
.
.
.
#trending #barcouncilofindia #advocatelife #barcounciloftamilnadu #PriscillapandianForBarCouncil #VotePriscillapandian #Priscillapandian2026 #PriscillapandianAdvocate #BarCouncilElection #TNAdvocates #MadrasHighCourtAdvocate #AdvocateLeadership #VoiceOfAdvocates #ForAdvocatesByAdvocates #BCTNP #TamilNaduAdvocates #MadrasHighCourt #MaduraiBench #AdvocateLife #LawyersOfIndia #LegalDemocracy #BarAndBench #வழக்கறிஞர்கள் #VoteForChange2026
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் - 2026
30.03.2026 அன்று நடைபெற இருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்,முனைவர்.திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் MA.,B.Ed.,M.L.,Ph.D., ஆகிய எனக்கு, மரியாதைக்குரிய மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களே தங்களது பொ��்னான முதல் வாக்கினை எனக்கு அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
#PriscillapandianForBarCouncil #VotePriscillapandian #Priscillapandian2026 #PriscillapandianAdvocate #BarCouncilElection #TNAdvocates #MadrasHighCourtAdvocate #AdvocateLeadership #VoiceOfAdvocates #ForAdvocatesByAdvocates #BCTNP #TamilNaduAdvocates #MadrasHighCourt #MaduraiBench #AdvocateLife #LawyersOfIndia #LegalDemocracy #BarAndBench #வழக்கறிஞர்கள் #VoteForChange2026
நவம்பர் 30 - அன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென் தலைமை அலுவலகத்தில் 30.12.2025 இன்று ஏழை - எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிக்கு தையல் இயந்திரம், விவசாயத்திற்கு பயன்படும் மருந்தடிக்கும் இயந்திரம், வேட்டி, சேலைகள் மற��றும் மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் 27.12.2025 அன்று இளைஞர்கள் சிலர், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவம் பெரும் அச்சத்தையும், அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இளைஞர்களின் நிலை இப்போது கஞ்சா போதையில் தான் உள்ளது. கல்விச்சாலையில் அறிவை தீட்டவேண்டிய வயதில், அரிவாள் போன்ற ஆயுதங்களால்
இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை காணமுடிகிறது.
கஞ்சா போதையில் “ரீல்ஸ்” மோகத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. உலகில் தொலைத்தொடர்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை பயனுள்ளதாக இருக்கவேண்டும் தவிர இதுபோன்ற தவறான செயல்களால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கம் தொடர்��்து குறைந்து வருகிறது. நம் அடுத்த தலைமுறையினரை புத்தகங்களை வாசிக்க நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் இந்த அளவிற்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேடு,போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே,இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை "தமிழக அ��சு" சார்பில் உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என கூறினாலும் அதனை விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.