மிக்க நன்றி ஜயா.
திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பாக தொடர்ந்து சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
"நமது நெல்லை
பாதுகாப்பான நெல்லை"
@CMOTamilNadu@Collectortnv@CityTirunelveli
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடும் வைரஸை அறிவியலில் வளர்ந்து வரும் அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த வைரஸ் பிறந்த இடத்திலேயே சுக்குநூறாய் உடைத்துத்தள்ளியிருக்கிறது சீனா.|#CoronavirusOutbreak|#IndiaawaitsCovidaid|#ModiMadeDisaster
More:https://t.co/pNoc3x4gO5
இன்றைய உலகத்தின் ��ிலையை அழகாக சித்தரிக்கும் படம் புரிந்தவர்கள் யாரும் சமுதாயத்திற்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள்...
காவல்துறை மருத்துவ ஊழியர்கள் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
#coronavirusindia
#Covid_19
#கொரோனாவை_த��ுப்போம்