Going home to see my parents, it’s been more than a year since I last met them. They've suffered a lot over the last 15 days and had to leave home because of threats. Will be taking them back to home.
FYI, today’s protest was just a trailer. Thank you for showing up in such huge numbers! ❤️
ஒரு தனிநபரின் கைது,
ஒரு கலைஞனின் கைது,
ஓர் இளைஞனின் கைது,
ஒரு தமிழனின் கைது
இப்படியாக சுருக்காதீர்கள்.
இந்தக் கைது ஒரு முக்கியமான அடக்குதலில் அடையாளம்.
அதற்கெதிராக சமூக வலைத்தளங்களிலும் நாளை மறுதினம் கிளிநொச்சியில் மக்கள் ஒன்றுபட்டதாகவும் எதிர்ப்பை வெளிப்படுத்து��தோடு இது நின்றுவிடாமல்,
ஏன் PTA எனப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாக(வும்) சங்கீதனின் கைது விவகாரத்தை நாம் நோக்கவேண்டும்.
இப்போது இல்லாமலாக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசே அறிவித்துள்ள ஓர் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாகவே PTA அவர் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
PTA இதற்கு ஏன் பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றில் சட்டத்தரணி சயந்தன் வாதத்தை முன்வைத்திருக்கிறார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு கீழான குற்றமல்ல (அவன் அதைப் பாடினான் , தரப்பட்ட சுதந்திரத்தை மீறினான் என்றெல்லாம் நடுநிலை நியாயம் பேசுவோர் கொஞ்சம் தள்ளியே நிற்க) என்ற வாதத்தை நீதிமன்றில் முன்வைத்திருப்பதோடு இப்போது அடிப்படை உரிமை மீறல் ம��ுவும் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவிருப்பதாக அறியவருகிறது.
முயற்சிகளில் முன்னிற்கும் சட்டத்தரணிகள் சுமந்திரன், சயந்தன், பெனிஸ்லஸ் ஆகியோர் நன்றிக்குரியோர்.
எனவே சட்டத்தினால் இந்த விடயத்தை வெற்றிகொள்வது எதிர்காலத்தில் எம் பலர் மீதும் PTA இந்த அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படுவதை நாம் தடுப்பதற்கான முயற்சியை ஆரம்பிக்கலாம்.
PTA நீக்கப்படாதவிடத்து அந்த ஆபத்தை சட்டத்தின் துணையோடே எதிர்கொள்வது முக்கியம்.
சொல்லிசைக் கலைஞனின் விடுதலையிலிருந்து ஆரம்பிப்போம்.
தேரர்களுக்கு தனிச்சட்டம்?
அருமை !
அப்படியே தேளர்களுக்கு அதான், தோழர்களுக்கும் தனியான சட்டம் ஒன்று கொண்டுவந்தால் தனிச்சிறப்பாக இருக்கும்.
“இந்நாட்டில் சட்டம் அனைவருக்கும் ஒரே சமமாக இருக்கும்; சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும்”
இந்த தேர்தல் பிரசார உரையும் அதற்கு விடப்பட்ட fire களும் நினைவுக்கு வருகுது 🙏
ரட்ட காவிகள்கிட்ட
#SriLanka
@AmericaSpoof He accused Iran of having nuclear weapons, and the embargo imposed on Iran for decades, but in reality, he was the one who was going to bomb Iran with nuclear weapons. Mentally ill! Disgusting
There is a lot of hurt all round. The fans devastated , disappointed , angry. The players are hurting badly too. I have been in similar dressing rooms. It’s not easy. But this responsibility comes with the turf. It’s a burden and a great privilege to represent your country and
your people. There is a lot of work to be done at all levels to course correct. We can’t do the same things over and over and expect different results when the cricket world around us has evolved so quickly. We haven’t adapted and the danger is irrelevance.
இந்தப் பொம்மை தன்னை வைத்திருந்த பிஞ்சுக் கரங்கள் மரண வேதனையில் துடித்தபோதும் இதேபோன்று அசையாதிருந்திருக்கும்;
இந்த அவலங்கள் அறிந்தும் யார் செய்தார் எனத் தெரிந்தும் பொருட்படுத்தாமல் இருக்கும் மனிதர் என்ற பெயரில் வாழும் உயிருள்ள சடங்களைப் போல…
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இன்று அகழப்பட்ட குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மை.
#Chemmani #செம்மணி #Jaffna
இதுவரை கிடைக்காத நீதிக்காக போராடுவது ஒரு பக்கம், போலிகளுக்கு எதிராகப் போராடுவதும் பெரும் பொறுப்பாய் மாறிப்போயிருக்குது !
இதுவரை வன்மம் கக்கிக்கொண்டி���ுந்த தெற்குக்கு பகிரப்பட்ட AI படங்கள் சிலவற்றை மட்டும் ஆதாரமாகக் காட்டி அகழ்வையே போலியாகக் காண்பிக்க எத்தனிக்கிறார்கள்.
முதல் மூன்று நாள் அகழ்வ��ப் படங்களும் செய்திகளும் வந்தபோது கண்மூடிக் கிடந்தவர்களுக்கு எங்கள் AI சிற்பிகளும் அதை உண்மையென நம்பிய கோமாளிகளும் உயிரூட்டிவிட்டார்கள்.
தயவுசெய்து போலிகளை report செய்யுங்கள்.
உண்மையான செய்திகளையும் படங்களையும் கொண்டுசேருங்கள்.
#செம்மணி #chemmani #massgrave #AIAwareness
டான் பிரியசாத் - பத்து மணித்தியாலத்துக்குள் இரண்டாவது தடவையாக இறந்தார்.
ஶ்ரீ லங்கா பொலிஸின் latest update இதுவே.
அவரது மரணத்தை அவரும் அவர் சார்ந்தோரும் மேற்கொண்ட இனவாதத்தால் பாதிக்கப்பட்ட பலரும் கொண்டாடுவதைக் காண்கிறேன்; ஆனால் பிரியசாத்தோடு சேர்த்து அவரை ஏவிய, பயன்படுத்திய பலரது ஆதாரங்��ளும் சேர்ந்தே அழிக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் பேரிழப்பு.
வெளியே இருந்து மேலே அனுப்பப்படுவதை விட உள்ளே இருந்து அழுது புலம்புவது மேல் என்று சிலர் ஆறுதலடையலாம்.
டான் பிரியசாத் போன்ற ஏவல் அடியாட்கள் இருந்து செய்தவற்றுக்கு அனுபவித்திருக்கவேண்டும் என்று நினைப்போருக்கு - அது 100 வீதம் சட்டமும் முக்கியமாகக் காவல்துறையும் தன் கடமையைச் சுயாதீனமாகச் செயற்படுத்தும் நாட்டுக்குப் பொருந்தும்.
ஏற்கெனவே பிணையில் சுதந்திரமாகத் திமிராய்த் திரிந்தவர் தான் இவர்.
இவரது கொலைப் பின்னணி பற்றி இப்போதே பல ஊகங்கள்…
Really enjoyed watching Kamindu Mendis bat.. what a player ! Congratulations on another hundred and what you have achieved along the way.. keep going champion 👍
Unfair match termination and result based on coin toss raises concerns about discrimination against Northern Province cricket team.
------------
The National Sports Festival 2024 witnessed a controversial ending to the match between the Northern Province and North Western Province cricket teams. This match, played at Bandaragama, marked the first introduction of hard ball cricket in the NSF games. While Sri Lanka Cricket facilitated the event upon Sports Minister Harin Fernando's request, the organization was handled by the Sports Ministry.
Due to rain, the match was shortened to five overs per side. However, the on-field umpires, Mr. Sanath de Alwis and Mr. Manjula Kumara, implemented unusual rules, limiting bowlers to a maximum of two overs and establishing a two-over powerplay.
The Northern Province team appeared poised for victory. Chasing 59 runs in five overs, they reached 59/1 in 3.5 overs, requiring just one run from the remaining seven balls. However, despite a slight drizzle (video evidence attached), the match was abruptly halted by the umpires.
This decision raises serious concerns about fairness. Sports Ministry officials previously stated rain-interrupted matches would be decided by a coin toss. While another Northern Province team (ladies) had their match abandoned without a single ball bowled, the situation here was entirely different. With just one run needed and nine wickets in hand, victory for the Northern Province team seemed clear.
This outcome appears to be a blatant act of discrimination. Despite pleas from the Northern Province team's manager, coach, and captain, the umpires and Sports Ministry officials opted for a coin toss, which ultimately favored the North Western Province team. Additionally, the Northern Province team alleges delaying tactics by their opponents, while the umpires strictly enforced a 21-minute window for both teams to complete their five overs.
This incident cannot be ignored. The perception of discrimination against the Northern Province team is deeply concerning. Tamil-speaking communities already express frustration regarding player selections and lack of support for cricket infrastructure in their areas. This incident further fuels their discouragement.
July is a month etched with dark memories for Sri Lanka. We cannot afford another event in July that alienates Tamil people and sports enthusiasts from supporting the national team.
Call to Action:
We urge Sports Minister @fernandoharin to launch an investigation into this matter and ensure justice is served for the Northern Province team.
While @OfficialSLC was not directly involved, we urge them to take note of these umpires' actions for future reference.
The government and law enforcement continue to look the other way while this evil, deranged man who clearly is a threat to society and religious harmony spout racist vitriol. He is been doing this for years and yet there are no consequences.