1985-ல் கம்ப்யூட்டர் வந்தபோது வேலைவாய்ப்புகள் பறிபோகும்னு சொன்னாங்க.. ஆன அதுக்கு அப்பறம் நிறைய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியது.. அது மாதிரி ஏ ஐ தொழில் நுட்பத்தாலும் எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் - ஸ்ரீதர் வேம்பு பேட்டி
#Tenkasi | #AI | #Technology | #SridharVembu | #PolimerNews
கங்கை ஆற்றின் பளிங்கு போன்ற நீரைக் கண்டு பக்தர்கள் ஆச்சரியம்..
2027 அர்த்த கும்ப மேளாவிற்கு முன்னதாக சுத்தம் செய்யும் பணிக்காக சுமார் 19 நாட்கள் மேல் கங்கை கால்��ாய் மூடப்பட்டு, ஆற்றங்கரையில் குவிந்திருந்த கழிவுகள், மண் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்ட பிறகு, மீண்டும் நீர் திறக்கப்பட்டபோது அரிய காட்சி..
#GangaRiver | #Haridwar | #PolimerNews
A proud moment for every Indian! 🇮🇳
Heartiest congratulations to Captain Smit Machchhar on being conferred the UAE’s First Class Order of Zayed II.
Even in the face of grave danger and serious injuries, his courage and presence of mind helped save precious lives. His actions embody the highest ideals of duty, service and humanity.
Salute to him . Kudos to the UAE leadership for recognising his extraordinary courage.
India is proud of you, Captain!
@BJP4India@narendramodi
குண்டு வெடிக்கும்னு பழக்க தோஷத்துல... இல்லை இல்லை ... அறியாமையில சொன்னது பாவம் பச்சபுள்ள... ஆக்சுவலி பாத்தீங்கன்னா அந்த குரூப்புல ஒரு குண்டு ஆசாமிக்கு வவுறு சரியில்ல... குண்டி வலிக்கும்னு சொல்ல வந்து வேற மாதிரி வெளிய வந்துருச்சு... இஸ்லாமியர் என்றால் குண்டு ஆக கூடாதா? இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளாத சூடு சொரணை உள்ள இந்து அமைப்புக்கள் மேல் தான் முழு தவறு. ஆளும் கூட்டணியில் இருந்துக்கொண்டே முதல்வர் விஜய் பொறுப்பில் இயங்கும் போலீசை கண்டிக்கிறோம் !
டெல்லி உயர் நீதிமன்றத்தில் போராட்டக் குழுவின் வழக்கறிஞரிடம் நீதிபதி சரமாரி கேள்விகள் 🔥
"முதலில் இது மாணவர் போராட்டம் என்றீர்கள். இப்போது காரணம் மாறிக்கொண்டே இருக்கிறது, ஆனால் ஆட்கள் அதே தான்."
"நீங்கள் யார்? எந்த அமைப்பு? உங்கள் நோக்கம் என்ன?"
"திடீரென 'ஆட்சி மாற்றம்' பற்றி பேசுகிறீர்கள். அதை நாங்கள் வாக்குச்சீட்டு மூலம் தான் செய்வோம்."
போராட்ட உரிமை உண்டு, ஆனால் மறைம���க நோக்கத்துக்கு நீதிமன்றம் கேள்வி கேட்கும். 👏
பெரிய விஞ்ஞானி மாதிரி கேள்வி.. செருப்பால் அடிச்ச மாதிரி பதில்!!
இந்த தே.மீடியாகாரனுவளுக்கு எல்லா நம்மை பார்த்தால் இளக்காரம். வானத்தில் இருந்து வந்த அவதாரம் போல அவனுகளுக்கு நினைப்பு மசுரு👠
ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் முன்னிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் எப்படி பேச வேண்டும் என்பதையும், அதுவும் சிறந்த ஆங்கில உச்சரிப்புடன் பேசுவதையும் பார்க்கிறோம்.
Thanks for bringing back our TN @CMOTamilnadu ❤️🙏🏻