20 வயசு பையன நம்பி இவ்ளோ பெரிய படத்தை கொடுத்தாரு... அதுக்கு Murugadas Sir - க்கு தான் நன்றி சொல்லனும்.. 🥹🥹💥
— Anirudh #Kaththi
12 Yrs Of Kaththi
@ARMurugadoss@anirudhofficial
ரொம்ப ரொம்ப நன்றி விஜய் மாமா..! முதல்வர் விஜயின் எம்.எல்.ஏ அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் நோட்டு புத்தகங்கள்.. வரிசையாக நின்று மகிழ்ச்சியாக பெற்று செல்லும் மாணவர்கள்..
#Chennai | #Perambur | #CMVijay | #Students | #NoteBooks | #PolimerNews
வெற்றித் தலைவர், மாண்புமிகு முத��மைச்சர் அவர்கள் இன்றைய தினம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் நிறைவு கட்டமாக... சாலை வலம் வந்து தனது சொந்தங்களாகிய மக்களை சந்தித்தார்.
தாராபுரம் காளைகளாக இளைஞர்கள் அணிவகுக்க... வஞ்சியம்மன் வடிவாக நமது தாய்மார்கள் துணையிருக்க... மக்களைத் தேடி வந்து வெற்றி வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபா��ா அவர்களுக்காக, விசில் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
தாராபுரம் காட்டிய அன்பு... தாராபுரம் ஊட்டிய தெம்பு... இவற்றோடு பரப்புரை நிறைவு செய்து புறப்பட்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தேர்தல் முடிவுகளில் வெற்றிக் கனியை பறித்துத் தருவோம்.
மகளிரை இழிவு செய்யும் மறைமுகக் கூட்டணி வீழும்... நம் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி���ே வெல்லும்!
Eyes don’t lie.
You can’t fake genuine empathy or a lifetime of commitment. See the true concern for his people written clearly in his eyes. TRUE LEADER! 🙏
@dass_kali56788@TVKVijayHQ@actorvijay@Jagadishbliss Om Namashivayam
Sattam than kadamaiyai seiyyum
You don’t worry
But y fake account Kali anna
Live ca vangha karuthu Sollungha
T v k maari ungha profile parthen
Full stomach burning pola