#தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக,அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறவேண்டுமென,முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்ப��்டது.சட்டமன்ற மரபைகாத்த முதலமைச்சர் @mkstalinஅவர்களுக்கு நன்றி.
The enigma is not about the DMK party, it's an outrage to our entire state Tamil Nadu and we prohibit the governor's neglecting mannerism.
#GovernorRavi