முருகன் என்றால் அழகன் என்று
தமிழ்மொழி கூறும்!
அழகன் எந்தன் குமரன் என்று
மனமொழி கூறும்!
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் ���ள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருள் அன்றோ கந்தா!
உன் அருளன்றோ முருகா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#festival
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு காரியம் கைகூடுமே
பகை மாறி உறவாடுமே
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே
ஐயன் முருகனை கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே உடல் பற்றிய பிணி ஆறுமே
வாழ்க்கை முற்றிலுமே நலம்
பெற்று இனிதுற மெத்த
இன்பம் சேருமே!
#முருகா
A spectacular feat! Congratulations to Neeraj Chopra for breaching the 90 m mark at Doha Diamond League 2025 and achieving his personal best throw. This is the outcome of his relentless dedication, discipline and passion. India is elated and proud.
@Neeraj_chopra1