தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. Manickam Tagore MP அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தங்களின் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் புதிய எழுச்சியையும், வலிமையான வளர்ச்சியையும் அடைய வாழ்த்துகிறோம்...
#Congressman
தியாகத்தையும், பொறுமையையும், நீதியையும் போதிக்கும் இந்த மொஹரம் மாதத்தில், உலகில் அமைதியும் சகோதரத்துவமும் தழைத்தோங்கட்டும்.
அனைவருக்கும் எங்களது மொஹரம் நல்வாழ்த்துக்கள்.
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊழலற்ற பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால நல்லாட்சியை வழங்கி பல்லாண்டு வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் திரு.DR.A செல்லக்குமார் அவர்க���து வெற்றிக்காக கிருஷ்ணகிரி தொகுதி மக்கள் வாக்களிக்க அன்புடன் வேண்டுகிறேன்.