பெருமிதம்!!! #வைகைநாகரீகம் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பு என்பதை ‘கீழடி’ உணர்த்துகிறது. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் ��ாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.. தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கமே.. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும்..
அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி, தமிழரின் தாய்மடி என்பதை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்..
குழந்தைகளுடன் அனைவரும் வருக!
#AmarnathRamakrishnan Archeologist #UdhayChandranIAS @SuVe4Madurai @CMOTamilnadu