𝗙𝗜𝗙𝗘𝗥 𝗢𝗡 𝗧𝗘𝗦𝗧 𝗗𝗘𝗕𝗨𝗧! 👏
A performance to cherish, a moment to savour forever for Manav Suthar 🫡✨
Updates ▶️ https://t.co/Au50EfVM30
#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank
#மாற்றத்தின்_முதல்_30_நாட்கள் 🔥
மக்களின் நம்பிக்கையை வென்ற தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் 30 நாட்களிலேயே 50 முக்கிய அதிரடி நடவடிக்கைகள்!
👉 சட்டம் ஒழுங்கை பலப்படுத்த புதிய DGP நியமனம்
👉 மக்களுக்கான நேரடி ஆன்லைன் புகார் தளம்
👉 பெண்கள் பாதுகாப்புக்கு Pink Patrol விரிவாக்கம்
👉போதைப்பொருள் ஒழிப்புக்கு சிறப்புப் படை
👉 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
👉 மாணவர்களுக்கான கல்வி நிதியம்
👉 75% உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
👉 15 நாள் ஒற்றைச் சாளர தொழில் அனுமதி
👉 விவசாயிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம்
👉 அரசு மருத்துவமனைகள் தரம் உயர்வு
👉 72 மணி நேர மக்கள் குறைதீர்ப்பு
👉 லஞ்ச ஒழிப்புக்கு ரகசிய கண்காணிப்பு
👉 மின்சார பேருந்துகள் & மேம்பட்ட போக்குவரத்து
👉 முதியோர், மாற்றுத்திறனாளிகள், நெசவாளர்கள், மீனவர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்
👉 பசுமைத் தமிழகம் – 1 கோடி மரக்கன்றுகள் திட்டம்
👉 சூரிய ஒளி மின்சக்தி & நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள்
இது வெறும் 30 நாட்களின் தொடக்கம் மட்டுமே!
மக்கள் முதல்வர் தலைமையில் வெளிப்படையான நிர்வாகம், துரிதமான செயல்பாடுகள், வளர்ச்சியை நோக்கிய தொலைநோக்கு பார்வை...
தமிழகத்தின் பொற்காலம் தொடங்கிவிட்டது! 💛❤️
#TVK #TVKVijay #CMJosephVijay #TamilagaVettriKazhagam #MaatrathinMudhal30Naadgal #TamilNadu #PeopleFirst #TVKGovernment
"த.வெ.க ஊழலும் பண்ணாது, ஊழல் பண்றவங்களையும் விடாது.. சும்மா சிரிச்சிட்டு என்ன வேணாலும் பேசிட்டு போய்டலாம்னு நினைக்கிறாங்க, விட மாட்டேன் யாரையும்.." டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் - விரலை நீட்டி எச்சரித்த அமைச்சர்
#TVK | #TASMAC | #Vignesh | #PolimerNews
Sadagopan Rameshன் commentary Spot Onஆ இருக்கும். Outdated கருத்துக்கள், கலந்தாய்வுகள் இருக்காது. தப்பை சுட்டி காட்டி அதற்கான காரணமும் சப்ப கட்டு கட்டுற மாதிரி இருக்காது. விமர்சனத்தில் ஒருதலை பட்சம் இருக்காது. கொஞ்ச வருடங்களாக என்னைக் கவர்ந்த Commentator. SaGo.♥️@StarSportsTamil
#Tasmac | டாஸ்மாக் மூலமாக அரசிற்கு ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வரும் வகையில் மாற்றம்.
இதுவரை Hot பெட்டிகளுக்கு (cases) தலா 90 ரூபாயும், பீர் பெட்டிகளுக்கு 40 ரூபாயும், ஒயின் பெட்டிகளுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்பட்ட கட்டணம் அரசுக்கு வராமல் வேறு வகையில் வெளியே (கமிஷனாக) சென்றுள்ளது.
தமிழகத்தில் மாதத்திற்கு 88 லட்சம் முதல் 90 லட்சம் மது பெட்டிகள் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் இவ்வாறு மாதத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. அந்தத் தொகை முழுவதும் தற்போது நேரடியாக அரசிற்கு வருவாய் வரும் வகையில் ஏற்பாடு செய்து மாற்றம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
இதன் மூலம் தமிழ்நாடு அரசிற்கு வருடத்திற்கு 1200 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் வரும் வகையில் புதிய அரசு மாற்றம் செய்துள்ளது.
#CMVijay | #TNGovt | #Vignesh | #Minister