கரூர்: 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
https://t.co/Adtz6J7n4q
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu@mkstalin
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர���க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
https://t.co/GLpt70XBwX
@CMOTamilnadu @mkstalin
Anna university afflicted all college we want online examinations up comeing semester examinations because class or still going online class why then announced offline exam AU please help for all students to respect tamil Nadu government and education
#ஆன்லைன்தேர்வுவேண்டும்@mkstalin@Udhaystalin
Dear sir,
Class are going on online class but exam are going to conduct on offline mode. Semester exam going to conduct on December but we have not have enough time to study and this rainy situation so kindly take an action