சிறைவாசிகள் விடுதலையில் ஒரு கண்ணில் நீரும் மறுகண்ணில் சுண்ணாம்பு என்பது போல் இருக்கும் இந்த அரசனை மிகவும் அபத்தம்.....
உடனடியாக ரத்து செய்....
#ReleaseMuslimPrisone
தமிழக அரசே!சிறைவாசிகள் விடுதலைக்கு பாரபட்சத்திற்கு வழிவகுக்கும் அரசாணை(G.O.M.S.1155 Home(prison)Department) ரத்து செய்து முஸ்லிம் சிறைவாசிகளை கருணையுடன் விடுதலை செய்யுங்கள்
#ReleaseMuslimLifePrisoners_7Tamilans
தமிழக அரசே, கலைஞர் பிறந்த நாளான இன்று பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்.
#ReleaseMuslimLifePrisionars&7tamilans
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்
تقبل الله منا ومنكم
இத்திரு நாளில் கொறோனா இல்லா உலகத்தையும்
ஃபாசிசம் இல்லா தேசத்தையும் படைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்
A.பயாஸ் அஹமது மன்பயீ
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா