24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டக் கழகம�� எழும்பூர் தெற்கு பகுதி கழகம் சார்பில் நடைபெற்ற "புத்தெழுச்சி நாள் விழா"வில் கலந்துகொண்டு, பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாணவ-மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சி!
"கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, புதிய தொலைநோக்கு திட்டங்களைச் செயல்படுத்த 6 மாதம் டைம் கேட்டா சரி... நல்லது!
ஆனால், அன்றாடம் நடக்கும் மின்வெட்டு பற்றி 6 மாசம் பேசக்கூடாது! த.வெ.க கட்சியினரால் பாதிக்கப்படும் பெண்களின் உணர்வுகள், பாதுகாப்பு பற்றி 6 மாசம் பேசக்கூடாது! பள்ளிகளுக்குள் அவர்கள் நடத்தும் அட்ராசிட்டி பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம் இது?
மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் திமுக என்றும் தொடர்ந்து பேசும்! கலைஞரின் வழியில் மக்கள் பணி செய்வோம்! கலைஞரின் வழியில் பேசுவோம்!
#KalaignarForever
நமது கழகத் தலைவர் @mkstalin அவர்களின் #DravidianModel ஆட்சியின் மாண்புமிகு துணை முத���மைச்சர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி உடற்கல்வி பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பணியிடங்களை உருவாக்கவும் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர்(நிலை-2) பணியிடங்கள் புதிதாகத் தோற்றுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு முன்பே அரசாணை வெளியிட சுற்றாணைக் குறிப்பில் கையெழுத்தும் இடப்பட்டது. தற்போது அந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக 1328 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர்(நிலை-2) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
“மைதானமும் ஒரு வகுப்பறை��ான்” என்பதை உணர்ந்து மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியப் பெருமக்கள் வழிகாட்டுவார்கள்.
Warm birthday wishes to RJD National President Thiru. @LaluPrasadRJD.
Your consistent defence of secularism and #SocialJustice remains an inspiration to democratic and progressive forces across the country.
Wishing you good health and happiness.
@yadavtejashwi
மதநல்லிணக்கத்தின் அடையாளமாகவும், மொழி உரிமைகளுக்கு குரல் கொடுப்பவராகவும், கல்வியாளராகவும் திகழ்ந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளில் அவரின் புகழைப் போற்றுவோம்.
அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் @mkstalin அவர்கள், திருநெல்வேலியில் அமையவுள்ள நூலகத்திற்கு ‘காயிதே மில்லத்’ பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். ‘கண்ணியத் தென்றல்’ அவர்களின் புகழ் ஓங்கட்டும்!
தன்னை கடுமையாக எதிர்த்தவர்களையும் கொண்டாடியவர் கலைஞர்.
2006 ல் கலைஞர் எனக்கு அளித்த பேட்டியிலிருந்து
From an off beat interview with kalaignar for India Today in 2006.
Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam
Mr உச்ச நடிகர் @TVKVijayHQ அவர்களே…
எதோ வாயில் வந்துரும்.. வந்துரும்னு…சொன்னிங்களே….அந்த மனப்பாட வாந்தியை கொஞ்சம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெம்பும் திராணியும் இருந்தா சொல்லுங்க!!!! பார்போம்!!!!
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவர��, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
We have received several reports of morphed images of the great Dr.Kalaignar by cheap tvk IDs. Cases are being filed on all of them as promised by our legal wing.
The dmk legal wing will ensure that we leave no stone unturned to make sure that every single person behind these IDs are brought to court and that they are punished in accordance with the law.
Whoever protects or instigates such acts and however high they may be, must realise that the law is above everyone.
@DMKITwing@arivalayam@mkstalin
கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளி வளாகம் குழந்தைகளின் சிரிப்பாலும் உற்சாகத்தாலும் நிரம்பவிருக்கிறது.
புது புத்தகங்கள், புது நண்பர்கள், புது கனவுகள் ��ன இந்தக் கல்வியாண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சியும் சாதனைகளும் நிறைந்த புதிய பயணமாக அமையட்டும்.
விடுமுறை கதைகளைக் கேட்டு, குழந்தைகளை மீண்டும் கற்றல் சூழலுக்குள் மகிழ்ச்சியோடு அழைத்துச் செல்லவுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். 🌸📚✨