Instagram சைடுலயே இருந்து வீடியோ போட்டு ஜாலியா இருந்து இருக்கலாம் தேவை இல்லாம VW எல்லாம��� இங்கதான் இருக்காங்கன்னு இந்த சந்து சைடு வந்தது தப்பா போச்சு 🤧
தவெக ஆதரவு பெண்களை எவ்வளவு கேவலமா பேசின?
இப்ப தோலுக்கு மேல வளர்ந்த பொண்ணுங்கள என்னடா பண்ணிக்கிட்டு இருக்க.. பொறம்போக்கு @Seeman4TN 💦🤬🤬🤬🤬
பிடிச்சி முத்தம் குடுக்குறான்😡
பெண்களுக்கு எதிரான கீழ்த்தரமான இணையத் தாக்குதல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, சென்னை மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார் அன்புச் சகோதரி @PriyarajanDMK 🌄
மாவட்ட ஆட்சியர் முதல் சென்னை #மேயர்_பிரியா வரை யாரையும் விட்டு���ைக்காத இந்த Virtual Abusers மீது நீதிமன்றம் சொன்ன பிறகும் தவெக அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய இணையத் தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீது உரிய ஆதாரங்களுடன் கழகம் சார்பில் @DMKLegalWing நீதிமன்றத்தை நாடி, சட்ட நடவடிக்கை எடுக்கும்!
#TvkFails #WomensSafety #Tvk