சேலம் மாநகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ₹171 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிவந்துள்ள செய்தியானது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
வணிகக் குடிநீர் இணைப்புகளை வீட்டு இணைப்புகளாக மாற்றி அரசுக்கு வர வேண்டிய வருவாயை இழப்பு ஏற்படுத்தி அதில் கோடிக்கணக்கில் முறைகேடு ��ெய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மக்கள் வரிப்பணம் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு சூறையாடப்பட்டுள்ளது என்பதற்கு அடையாளம்.
இதேபோல் மதுரை மாநகராட்சியிலும் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார்களை பார்க்கும் போது, கடந்த திமுக ஆட்சியின் பணிகள் ஒட்டு மொத்த ஊழலின் உருவமாக பல துறைகளிலும் வேரூன்றியிருப்பதை வெளிப்படுத்துகின்றன.
புதிதா��ப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் @CMOTamilnadu அவர்களே "ஊழல் செய்தவர்களை விடமாட்டேன்" என்று நீங்கள் உறுதியளித்துள்ள நிலையில், அதனை வெறும் வாக்கோடு நிறுத்தி விடாமல் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட அனைத்து துறைகளிலும் விரிவான தணிக்கை ஆய்வு நடத்திட உத்தரவிட்டு, இன்னும் பல துறைகளிலும் ஒளிந்துள்ள ஊழலைக் கண்டறிந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஹரியானாவின் ஜிந்த் முதல் சோனிபட் வரையிலான வழித்தடத்தில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் இரயிலை மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த இரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ICF தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் வரிசையில் பாரதத்தை உயர்த்தியுள்ளது நமது இரயில்வே துறை.
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உகந்த வகையிலும் எதிர்கால தலைமுறைக்கான போக்குவரத்து தீர்வுகளை உருவாக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு திட்டங்களையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை நம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.
Our daily happiness depends on:
a) Do we surround ourselves with agreeable company and more importantly, are we agreeable company to them so they like to be around us?
b) Is our mind free of suffering thoughts, which tend to trap the mind in endless loops? If I am hyper-focused on solving a problem or learning something, I am generally free of such "suffering loops" or "ego loops".
If we are trapped in suffering loops or ego loops, we tend not to be agreeable company, so (b) is a precondition for (a)
இன்று பிறந்தநாள் காணும் மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு @AshwiniVaishnaw அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் நல் ஆரோக்யத்தோடும், நீண்ட ஆயுளோடும் தேசப்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
PAKISTAN HAS NO IDENTITY OF ITS OWN IN TERMS OF HISTORY, CULTURE OR GEOGRAPHY. NO CIVILIZATION and no spiritual inspiration for anyone.
Pakistan sustains itself by violence and subterfuge, being against India and trying to subvert what India has gained.
ஹிந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அமல்படுத்தக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்துள்ள பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் திரு.இப்ராஹிம் அவர்களுக்கு சமூக வலைதளம் வழியாக கொலை ���ிரட்டல் விடுத்து வரும் சமூக விரோதிகள் மற்றும் ஜிஹாதி ஆதரவு மத அடிப்படைவாதிகள் மீது தமிழக காவல்துறை உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதமாற்றம் ஒரு தேச விரோத செயல் அதிலும் மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்கியே ஆக வேண்டும் என நெருக்கடி கொடுப்பதும், மிரட்டல் விடுப்பதும் ஜனநாயக விரோத செயல் எந்த வகையிலும் அத்தகைய அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல மாறாக வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரிய வேலூர் திரு.இப்ராஹிம் அவர்களுக்கு ஜிஹாதி ஆதரவு மத அடிப்படைவாதிகள் மிரட்டல் விடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் திரு.இப்ராஹிம் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து நடவடிக்��ை எடுக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
@TVKVijayHQ @CMOTamilnadu
@ThamaraiTVTamil @ThanthiTV @PTVNewsOfficial @TamilJanamNews @tnnews24air @ibctamilmedia @ChanakyaaTv @polimernews @oreynaadunews
இன்று பிறந்தநாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளரும், ஸ்வயம் சேவகரும், மூத்த கார்யகர்த்தரும், எனது நீண்ட கால நண்பருமான திரு. @SRSekharBJP அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் திரு. @SRSekharBJP அவர்கள் நல் ஆரோக்யத்தோடும���, நீண்ட ஆயுளோடும், நீடூழி வாழ்ந்து தேசப்பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
India and Japan reaffirm their commitment to a free, prosperous and rules-based Indo-Pacific. Strengthening cooperation in defence, AI, technology, economic security and maritime stability will contribute to a more secure and prosperous region for all. 🇮🇳🇯🇵
Today, whatever America does, the world tends to follow. That is not just power, it is responsibility. America has shown the world what a nation can achieve with 250 years of outward freedom, my wish is that the next chapter is about achieving inner freedom too. Happy 250th, America. -Sg
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்���ளும் பெரும்பான்மையாகி விட்டால்...
தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களோ, தெரு பெயர்களோ கூட தமிழில் இருப்பதில்லை
பொங்கல், கார்த்திகை தீபம், ஆடிப்பெருக்கு போன்ற எந்தவித பண்டிகைகளும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கொண்டாடுவதில்லை
மதமாற்று கும்பல் முதன் முதலில் சாத்தான் என அழைத்தது கருப்பசாமி, மதுரை வீரன் வகையறா கடவுள்களை தான்
இந்து தர்மம் உள்ளவரை மட்டுமே தமிழ் வாழும்
தமிழ் அ���ிந்தால் இந்து மதம் அழியாது
ஆனால் இந்து மதம் அழிந்து விட்டால் தமிழ் அன்றே அழிந்துவிடும்
நாவில் பேசுவதற்கு மட்டும் உருவாக்கப்பட்ட மொழி அல்ல தமிழ்
இறைவனை சென்றடைய பயன்படுத்தப்பட்ட கருவியே தமிழ்
#இந்து_மட்டுமே_தமிழன்...
RIG VEDA is more intricate, Multidimensional, Metrically profound, Etymologically consistent, Vast and Enduring through History than any other ancient text.
CAN ONLY BE EXPLAINED BY THE RISHI AND YOGI VISION BEHIND IT THAT SHAPED THE CIVILIZATION AND DHARMA OF INDIA/BHARAT.
SRI VEDA PURUSHAYA NAMAH!
இந்தப் பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொண்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால், பூவுலக ஆன்மாக்கள் தன் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று ஒன்று இருக்குமானால்...
இறைவழியை நோக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனிதகுலம் அ���்பின் சிகரத்தை பரந்த உள்ளத்தின் உச்சி நிலையை, தூய்மையின் உயரத்தை, அமைதியின் எல்லையை "எல்லாவற்றுக்கும் மேலாக ஆத்மிக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் அதுதான் பாரதமாகும்” என்று கூறி...
பாரதத்தின் வளம்மிகு எழுச்சிக்கு வழிகாட்டிய ஞானகுரு வீரத்துறவி ஸ்வாமி விவேகானந்தரின் நினைவு தினத்தில் அவரது ஆன்மீக சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம்.